У нас вы можете посмотреть бесплатно Tamil || திருக்குடந்தை - ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் கோவில் || Kumbakonam - Sarangapani Temple или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மூலவர் சாரங்கபாணி, ஆராவமுதன் அம்மன் கோமளவல்லி தீர்த்தம் ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு புராண பெயர் திருக்குடந்தை ஊர் கும்பகோணம் மாவட்டம் தஞ்சாவூர் ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. “உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே என கோபப்பட்ட லட்சுமி”, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார்? என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. licence under creative commomns : By attribute 3.0 https://creative commomns.org/licenses/by/3.0 For any copyright concers,contact us at our [email protected] we will act upon your query immeditately / @devaboomi633