У нас вы можете посмотреть бесплатно AL.S.சீனிவாசன் நூற்றாண்டு-ஜெயந்தி கண்ணப்பன் நேர்காணல்-பகுதி-1 IAL.S I Jayanthi kannappan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
AL.S என்று அழைக்கப்பட்ட AL.S.சீனிவாசன் கவியரசர் கண்ணதாசனின் மூத்த சகோதரர்.தமிழ்த் திரையுலகின் முன்னோடி. நெகட்டிவ் ரைட்ஸ் என்ற சினிமா வியாபார முறையை திரையுலகில் தன் வியாபார நுணுக்க அறிவால் ஆரம்பித்து வைத்தவர். இயக்குநர்கள் பீம்சிங், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், பி.மாதவன், பாரதிராஜாவின் குருவான கன்னட திரையுல ஜாம்பவான் இயக்குநர் புட்டண்ணா கனகல், ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை புரிந்த ஆரூர் தாஸ் ஆகியோரின் முதல் திரைப் பயணத்தை துவங்கி வைத்தவர். பிற்காலத்தில் தமிழ முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜி.ஆர்,என்டிஆர், ஜெயலலிதா, ஆகியோரை வைத்து வேலை வாங்கியவர். எம்.ஜி.ஆர் இவரை முதலாளி என்றுதான் அழைப்பாராம். கலைஞரின் உற்ற தோழர். மிகப் பெரும் திறமைசாலி.அந்த மா மேதையின் நூற்றாண்டு விழாவின் முதல் பதிவாக அவர்களின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள் AL.S நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். @ Nattukottai Nagarathar Tv DIRECTOR - Mudhra Muthuraman MANAGING DIRECTORS N.Sivasubramanian Mrs.Lakshmi Sithirai Anandam Please Follow the below link and support us: Facebook: / nattukottai Nagarathartv ****************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes பொறுப்புத் துறப்பு- இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு ****************************************** © Copyright Nattukottai Nagarathar Tv இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 For Business Promotions,Advertisement & Enquiries [email protected] #nattukottainagrathartv #kannadasanALS #AL.Seenivasan