У нас вы можете посмотреть бесплатно மகரம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்!|Capricorn 2026 Predictions | Rishabanandhar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#bakthiinfinity |#bakthiinfinityastrology |#magaramrasi |#Rishabananthar |#ShivanWorship |#sivan |#tamilspirituality |#tamilastrology |#sivantemple |#divineremedy |#spiritualguidance |#devaram |#shivandevotional |#shivan |#astrologyintamil |#FaithAndDevotion |#RasiPariharam |#capricorn |#MagaramRasiAstrology |#sivansongs |#magaram |#magaramrasipalan |#magaramrasi2025 |#magaramrasipalan |#magaramrasi |#capricornhoroscope |#bakthiinfinitychannel |#rasipalan |#bakthiinfinitytamil |#wealth |#wealthtips |#money |#moneytips |#trending |#viral |#marriage |#career |#success |#relationship |#palangal |#parigarangal |#sivan |#shivansongs |#sivanadiyagal |#magaram2026 |#magaramcharacter |#magaramrasipalan |#magaramtamil |#rasipalantoday |#rasipalangal |#magaramrasi2026 |#lifeprediction |#magaramrasicharacter |#2026 |#predictions |#jothidam |#jathagam |#magaram2026 |#astrology |#newyearpredictions ************************************************** For Booking Swamy's appointment 👇 Normal Appointments(On Line) - 7339293007 VIP Appointments - 7449000477 ************************************************** மகரம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! | Capricorn 2026 Predictions | Rishabanandhar | Magaram 2026 Palangal | Capricorn New Year Predictions 2026 | #magaram #magaramrasi #sivan #devaram #trending #bakthiinfinity #bakthiinfinityastrology 🔥 மகரம் ராசிக்காரர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க சிவபெருமான் அருள் பெரிதும் உதவும்! 🌟 தேவாரம்: 👇 தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே. 1 ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 2 மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த துந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே. 3 வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ் சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொரு வேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 4 மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர் கள்விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே. 5 அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 6 நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே. 7 அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள் விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 8 இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமான் நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே. 9 ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. 🙏 உங்கள் அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்! இது போன்ற ஆன்மிக மற்றும் ஜோதிட ரகசியங்களுக்கு BAKTHI INFINITY சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்! ******************************************************* *ரிஷபானந்தா அவர்களின் மற்றைய வீடியோ தொகுப்புகள் * ✅ மேஷம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • மேஷம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வே... ✅ ரிஷபம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • ரிஷபம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வ... ✅ மிதுனம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • மிதுனம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட ... ✅ கடகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • கடகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வே... ✅ சிம்மம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • சிம்மம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட ... ✅ கன்னி விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • கன்னி விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வே... ✅ துலாம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • துலாம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வ... ✅ விருச்சிகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • விருச்சிகம் விதியை மாற்றும் சிவன் வழிபாடு ... ✅ தனுசு விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வேண்டிய தேவாரம்! 👉 • தனுசு விதியை மாற்றும் சிவன் வழிபாடு பாட வே... ******************************************************* Facebook Link : https://www.facebook.com/share/Uoo4ep... Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vah5... Follow the BAKTHI INFINITY channel on Telegram: https://t.me/+yCjz7jWMtZNmOTc1 Follow the BAKTHI INFINITY channel on Instagram: https://www.instagram.com/bakthiinfin...