У нас вы можете посмотреть бесплатно தேர்வில் வெற்றிபெற ஹயகிரீவர் பாடல்கள் || HAYAGREEVAR SONGS || VIJAY MUSICALS или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
HAYAGREEVAR SONGS || LYRICS : P SENTHILKUMAR || MUSIC : PRADEEP || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals ஹயகிரீவர் பாடல்கள் || பாடல்கள் : P செந்தில்குமார் || இசை : பிரதீப் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ் பாடல்கள் || SONGS : நாராயணன் அவதாரம் - காயத்ரி கிரிஷ் NARAYANAN AVATHARAM - GAYATHRI GIRISH புண்ணியம் செய்தவர் - காயத்ரி கிரிஷ் PUNNIYAM SEITHAVAR - GAYATHRI GIRISH வேத முதற்பொருளே - ஜெயஸ்ரீபாலா VEDHA MUTHARPORULE - JAYASRIBALA சுந்தர ரூபம் - காயத்ரி கிரிஷ் SUNDHARA ROOPAM - GAYATHRI GIRISH மாலே பதம் - ஜெயஸ்ரீபாலா MAALE PATHAM - JAYASRIBALA பச்சை மாமலை - காயத்ரி கிரிஷ் PACHAI MAAMALAI - GAYATHRI GIRISH பரிமுகன் திருமாலவன் - ஜெயஸ்ரீபாலா PARIMUGAN THIRUMALAN - JAYASRIBALA ஞானானந்த மயம் - காயத்ரி கிரிஷ் GNAANAANANDHA MAYAM - GAYATHRI GIRISH மகிமை சொல்ல - ஜெயஸ்ரீபாலா MAHIMAI SOLLA THAGUMO - JAYASRIBALA ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.