У нас вы можете посмотреть бесплатно ராஜராஜ சோழரின் "தெலுங்ககுல கால புரம்" இது தான் | கடம்பர் மலை வரலாறு | Kadambar Malai | Manoj Murugan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை என்னும் கிராமத்தில் கடம்பர் மலை என்னும் இடத்தில் ஒரு அருமையான மலையடிவார கோவில் உள்ளது . கன்னிமார் சுனை , மூன்று சன்னதி என தரமான அமைப்புடன் இருக்கும் இந்த கோவிலின் வரலாறு இந்த இடத்தின் வரலாறு என அனைத்தும் இந்த காணொளியில் கழுகு பார்வை காட்சிகளோடு கண்டு மகிழுங்கள். There is a beautiful hilltop temple at Kadambar Hill in the village of Narthamalai in the Pudukkottai district of Tamil Nadu. Enjoy watching the history of this temple, which has a quality structure with a Kannimar Sunai and three shrines, in this video with eagle-eye views. ஆய்வுக்கு உதவியவை : 1. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர். ஜெ. ராஜாமுகமது. 📧 For Promotions : [email protected] For more updates: 👍Facebook : / manojmuruganmk ❤️ Instagram : / manojmurugan__ 🕊️Twitter : / manojmuruganmk Time Stamp ⌛ *************************************** தலைப்பு : 0:00 - 0:30 முன்னோட்டம் : 0:31 - 0:59 கோவிலின் முதன்மை தகவல் : 1:00 - 2:18 கல்வெட்டு குழப்பம் : 2:16 - 4:27 கழுகு பார்வை காட்சி : 4:28 - 5:01 இறைவன் : 5:02 - 5:47 நகரீஸ்வரம் : 5:48 - 6:33 பாண்டியர் கல்வெட்டு : 6:34 - 10:28 கழுகு பார்வை காட்சி : 10:29 - 10:50 முக்கிய கல்வெட்டு : 10:51 - 14:47 ஊரின் வரலாறு : 14:48 - 16:59 முடிவு : 17:00 - 18:05 *************************************** Powered by Manoj Murugan. ©️ Tags : #rajarajacholan #rajendracholan #trending #tanjavurperiyakovil #tamilhistorymemes #tamil #tamilvaralaru #tamilking #history #cholarvamsam #cholachola #chozhan #cholargal #cheran #chola #pandiyas #pandiyargal #ponniyinselvan #சோழர்கள் #சோழர் #பாண்டியர்கள் #சேரர் #chera #cheras #seran #maravarman #sadayavarman #tamilking #tamilhistory #கடம்பர்மலை #narthamalai