У нас вы можете посмотреть бесплатно பசுமையும்பாரம்பரியமும் கலைத்திருவிழா செவ்வியல்_இசை. வரிகள் : த. ச. பிரபு ஆசிரியர் குரல்:ந.க. மணி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#பசுமையும் பாரம்பரியமும் #கலைத்திருவிழா #செவ்வியல்_இசை #ராகம்_ ஆபேரி பாடல் வரிகள்: ப பம பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப ப பம பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப தக்ர தக்ர தக்ரதிம்… தக்ர தக்ர தக்ரதிம்… தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்… பல்லவி: பண்பாடும் பசுமையும் போல் வாழ்ந்தால் மண்ணில் ஒரு துயருமில்லை கண்ணில் ஒரு துயருமில்லை மண்ணோடு மரம் போலே உயிராய் மண்ணை விட்டு பிரிவதில்லை இமை கண்ணை விட்டு பிரிவதில்லை சரணம் -1 சிலுசிலு சிலுசிலு தென்றல் பாட சலசல சலசல ஆறுகள் ஓட தமிழ்நாடே.....செந்தமிழ் வளநாடே.... பாரம்பரியம் மறந்து போனால் வாழும் முறையும் தொலைந்து போனால் பெரும்பாடே.... வாழ்வின் தடம் பாரே.... தினக்கு தினக்கு தின திந்தின்னானா… நாகிருதானி தோங்கிருதானி தினதோம்… தினக்கு தினக்கு தின திந்தின்னானா… நாகிருதானி தோங்கிருதானி தினதோம்… கலையும் மொழியும் வென்றாடும் பாரம்பரியம் கொண்டாடும் ஐந்திணை மரபு கண்டாலும் பைந்தமிழ் நாடு ஒன்றாகும் துயரம் எங்கு கண்டாலும் உதவும் பண்பே அன்பாகும் (பண்பாடும்...... துயருமில்லை) சரணம்-2 பாரம்பரிய நெல்லை காத்த இயற்கை வேளாண் புரட்சி செய்த ஜெயராமன் நெல் ஜெயராமன் மரபு உழவை மீட்டெடுத்த மக்கள் வாழ்வில் அக்கறை கொண்ட நம்மாழ்வார் நம் ஆழ்வார் தினக்கு தினக்கு தின திந்தின்னானா… நாகிருதானி தோங்கிருதானி தினதோம்… தினக்கு தினக்கு தின திந்தின்னானா… நாகிருதானி தோங்கிருதானி தினதோம்… சிறுதானிய உணவுதான் சீர்படுத்தும் உடலை தான் பாரம்பரிய விளையாட்டு பாட்டி சொல்லும் கதை கேட்டு வாழும் தமிழ் முறைமையே வாழ்நாள் எல்லாம் இனிமையே பண்பாடும் பசுமையும் போல் வாழ்ந்தால் மமகக மமசச ககசச ககனினி சகக சமம சகக சபப சகக சனினி சகசச சனிதபமக கமபனிச கரிச சனிதப ம கரி சகம பண்பாடும் பசுமையும் போல் வாழ்ந்தால் பபனினிசச கக மம பப மினி சச னிசகம னிதபம கம பனிச மகரிசனித பண்பாடும் பசுமையும் போல் வாழ்ந்தால் ரிரி சனிச ரிரிசச ரிரினினி சச கரிசனிச கரிசனிதப பப னிதபமகரிச னிசக சகம கமப னிதப மபனி மபனி சகரிச கரிசனி சனி தபம கமபம பண்பாடும் பசுமையும் போல் வாழ்ந்தால் மண்ணில் ஒரு துயருமில்லை கண்ணில் ஒரு துயருமில்லை மண்ணோடு மரம் போலே உயிராய் மண்ணை விட்டு பிரிவதில்லை இமை கண்ணை விட்டு பிரிவதில்லை