У нас вы можете посмотреть бесплатно தொழுகையின் (பர்ழுகள்)ருகூன்கள்/fiqh class 32/ZOOM in tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தொழுகையின் (பர்ழுகள்)ருகூன்கள் 13 01 - நிய்யத்து வைத்தல் 👉நிய்யத்து வைத்தல் என்பது தொழுகையின் முதலாவது செயலை செய்ய ஆரம்பிக்கும் போதே அந்த செயலை செய்வதாக உள்ளதால் நினைப்பது இவ்வாறு உள்ளத்தால் நினைப்பது கட்டாயம் அதேபோல் வாயினால் மொழிவது சுன்னத்தாக உள்ளது. 💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் நிச்சயமாக அமல்கள் எல்லாம் அதனுடைய எண்ணத்தை கொண்டு தான் உண்டாகும். நூல் - புகாரி-1 , முஸ்லிம் - 1097. 👉தொழுகையை ஆரம்பிக்கும்போது இஹ்ராம் தக்பீர் "அல்லாஹு அக்பர்" என்று சொல்லும் போது அல்லாஹ் என்று ஆரம்பித்து அக்பர் என்று முடிப்பதற்கு இடையில் தொழுகையுடைய நிய்யத்தை உள்ளத்திலே கொண்டு வர வேண்டும். 👉 நிய்யத்து வைக்கும் போது ஃபர்லான தொழுகையாக இருந்தால் ஃபர்ளு என்றும் அந்தத் தொழுகையின் பெயரையும் எத்தனை ரகாத்துகள் தொழுவது என்பதையும் குறிப்பிட்டு நிய்யத் வைப்பது கட்டாயம். 👉சுன்னத்தான தொழுகையாக இருந்தால் தொழுகையின் சுன்னத்தை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்து வைத்துக் கொண்டால் போதுமானது. ஒவ்வொரு தொழுகைக்கும் நிய்யத் வைக்கும் முறை முழு கட்டுரையையும் வாசிக்க https://fairoozmakky.blogspot.com/202... #சட்டங்கள் #பாடம் #tamil #மாதவிடாய் #வகைகள் #fairooz_makki_fm #பாடம் #makkiyya_arabic #college , #fiqh_class_tamil #fiqhimasayilTAMIL #class_in_tamil, #fiqh #class #fart,shafi #fiqh,fikh class,#tamilbayan ,#bayanintamil,#shareef 'a_sattam, #fiqh sattam, #shafiullah #madhabivlogger , #abdul_basith_bukhari_tamil_bayan_pengal #bayan, #quran_tamil_translation_full, #tamil_islamic_story, #quran_tilawat_beautiful_voice , #dhikr_in_tamil,#musthafa_moulavi_new-speech, #tamil_bayan_motivational, #islamic_motivational_speech, #learn_arabic_online #through_tamil, #tamil_islamic_studies, #malayalam_islamic_bayan #tamil_islamic_studies #tamil_islamic_bayan #tamil_islamic_status #tamil_islamic_masayil #islamic_educational_lecturer_tamil #tamil_islamic_song #islamiyathagavalgal #islamiyakeetham #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமிய_உரையாடல் #இஸ்லாமியகீதம் #இஸ்லாமிய_மார்க_சட்டங்கள் #ஷாபிமத்கப்சட்டம் #ஷாபிபிக்ஹுசட்டம் #இஸ்லாமியகல்வி #மார்ககல்வி #சட்டதிட்டம் #இஸ்லாமியகலாதாரம் #இஸ்லாமியபன்பாடுகள் #shadeedudeen_baqavi_speech #tamilislami_kalvi #islamic_Q_&_A #marka_sattam #Tamil #தங்கம்_மற்றும்_வெள்ளிப்_பாத்திரங்கள் #தொழுகையை_முறிக்கும்_காரியங்கள் #தொழுகையில் பெண்கள் ஆண்களுக்கு மாறுபடும் #தொழுவது மக்ரூஹ் ஆன சந்தர்பங்களும் இடங்களும் #தொழுகையின் மக்ரூஹுகள் #தொழுது முடிந்ததும் செய்ய வேண்டிய சுன்னத்துக்கள் #ஹைஆத் الهيئات சுன்னத்துக்கள் #அப்ஆல்"الأبعاض "சுன்னத்துக்கள்_எவை? #தொழுகையின்_சுன்னத்துக்கள் #இரண்டு_சுஜூதுக்கும்_மத்தியில்_உக்காருதல் #சுஜூத்(سجود)செய்வதின்_முழு_விவரம் #நடுநிலைக்கு_வருதல் #ருகூஃ_செய்தல் #ஸூரதுல்_பாதிஹா_ஓதுதல் #இஹ்ராம்_தக்பீர்_சொல்லுதல் #ஸூரதுல்_பாதிஹா_ஓதுதல் #இஹ்ராம்_தக்பீர்_சொல்லுதல் #நின்று_தொழுதல் #தொழுகையின்_(பர்ழுகள்)ருகூன்கள் #நிய்யத்து_வைத்தல் #தொழுகை_சிகத்தாகுவதர்க்கான_நிபந்தனைகள் #தொழுகையின்_(பர்ழுகள்)ருகூன்கள் #தொழுகை_சிகத்தாகுவதர்க்கான_நிபந்தனைகள் #அவ்ரத்தை_மரைத்தல் #பாங்கின்_சுன்னத்துகள் #பாங்கு_சொல்வதட்கான_நிபந்தனைகள் #தொழுகை_யாருக்கு_கடமை_யாருக்கு_கடமை_இல்லை #தொழக்_கூடாத_மூன்று_நேரங்கள் #தொழுகை_நேரம்_அறிவது_எப்படி? #தயமத்தை_"பாBத்திலா"க்கும்_காரியங்கள் #தயமத்தின்_சுன்னத்துக்கள் #தயமத்தின்_ஷர்த்துக்கள் #தயமம்_செய்ய_அனுமதிக்கப்பட்ட_சந்தர்பங்கள்