У нас вы можете посмотреть бесплатно 8 Vazhi Salai | 8 வழிச்சாலை திட்டம்.. சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? | Chennai Salem Expressway или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
8 Vazhi Salai | 8 வழிச்சாலை திட்டம்.. சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? | ABP Nadu fact check | Chennai Salem 8 Lane Highway Project | Chennai Salem 8 Way Road | Greenways Road | MK Stalin | E.V Velu | Chennai Salem Express Way #8valisalai #mkstalin #salemprotest #chennaisalemexpressway #dmk #electionmanifesto #eightlaneexpressway #8waylane #EPS #BJP #Modi For Admission: https://www.annamal.edu.in/sharechat/ பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் எவ வேலு பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தில் சாலை விரிவாக்கம், விவசாய நிலங்களை கையகபடுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதே அவர் முன் வைக்கப்பட்ட கேள்வி. அதற்கு பதிலளித்த அமைச்சர் எவ வேலு “தவறான செய்தி.. அப்போது நாங்க எதிர்கட்சியாக இருந்தோம்.. முதல்வர் ஸ்டாலின் ஜீரோ ஹவரில் பேசியபோது.. சாலை போட திமுக எதிரி இல்லை விவசாயிகளை அழைத்து பேசி, அவர்களின் தேவையை புரிந்துகொண்டு, பிரச்சனையை தீர்த்துவிட்டு சாலையை போடுங்கள்.. அது தான் திமுக வின் கொள்கை.. சாலை போட கூடாது என்று திமுக சொல்லவே இல்லை” என்று பேசியுள்ளார். உண்மையில் 8 வழிச்சாலை குறித்து கடந்த காலங்களில் திமுக நிலைப்பாடு என்ன? இதோ ABP Nadu-வின் FACT CHECK வீடியோவில் பார்க்கலாம்.. வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... Hello Tamil Nadu, we are ABP Nadu Our news in our language ABP Nadu website: https://tamil.abplive.com/ Follow ABP Nadu on, / abpnadu / abpnadu / abpnadu