У нас вы можете посмотреть бесплатно மல்லிகை பூவழகில் | அன்னை வயல் | Malligai Poovazhagil | Annai Vayal | Tamil Lyrics | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Malligai Poovazhagil - Tamil Lyrics Film : Annai Vayal Singers : S P Balasubrahmanyam, S Janaki Lyrics : Palani Bharathi Music : Sirpi Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : மல்லிகை பூவழகில் - தமிழ் பாடல்வரிகள் திரைப்படம் : அன்னை வயல் குரலிசை : S P பாலசுப்ரமணியம், S ஜானகி கவியாக்கம் : பழனி பாரதி இசை : சிற்பி காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில் நானும் உனைத் தேடிவந்தேன் பூங்குயிலே பூங்குயிலே ஆசைமணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே தேவிப் பாதையாவும் திருக்கோயிலாக மாறும் பார்வையேற்றும் தீபம் உந்தன் வார்த்தை மீதம் ஆகும் கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம் பெண்ணின் நாணம் பூசும் அதில் வண்ணம் ஆயிரம் கொஞ்சும் மணிச் சந்தம் அது உந்தன் மொழியே எந்தன் மனச் சிற்பம் எனக் கொண்டேன் உனையே தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே மல்லிகை பூவழகில் . . . உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும் மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாகி வாழும் களையும் கூந்தல் கோலம் சொல்லும் மோகப்பூங்கதை ஆசைச் சிறகைத் தேடும் ஒரு காதல் தேவதை சொந்தம் இது சொர்க்கம் என வந்தது அருகே சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புதுஒளியே ஆசைமணி ஓசையிலே . . .