У нас вы можете посмотреть бесплатно இழந்த பொருள், பணம் திரும்ப வேண்டுமா? இந்த அரைக்காசு அம்மன் போதும்! Araikasu Amman Temple или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Araikasu amman temple, araikasu amman, Araikasu amman kovil, 108 amman, Pathinettampadi karuppar, Rakatchi Amman, 108 amman in one temple, prasannaseetu, aalayam selveer, Poojai, araikasu amman poojai #aalayamselveer #araikasuamman #108amman #araikasuammantemple #pathinettampadikarupu இழந்த பொருள், பணம் திரும்ப வேண்டுமா? இந்த அரைக்காசு அம்மன் போதும்! Araikasu Amman Temple ஸ்ரீ அரைக்காசு அம்மன் கோவில் குருக்களைத் தொடர்பு கொள்ள அழைக்க வேண்டிய எண் - 9176006176 ஸ்ரீ அரைக்காசு அம்மன் கோவில் சிறப்பம்சம், தமிழகத்தில் அரைக்காசு அம்மனை பிரதான தெய்வமாக வைத்துள்ள ஒரே கோவில் இதுவே ஆகும். https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! ஸ்ரீ அரைக்காசு அம்மன் கோவில், வண்டலூர் மிருகக் காட்சி சாலைக்கு அருகில், வண்டலூர் – கேளம்பாக்கம் பிரதான சாலையிலிருந்து சுமார் 7.2 கிமீ தொலைவில் உள்ள ரத்தினமங்கலம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10.1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. முகவரி: Araikasu Amman Temple, Arai Kasu Amman Street, Bajanai Kovil St, Rathinamangalam, Tamil Nadu 600127 ஸ்ரீ அரைக்காசு அம்மன் கோவில், அரைக்காசு அம்மன் தெரு, பஜனை கோவில் தெரு, ரதினமங்கலம், தமிழ்நாடு 600127 https://maps.app.goo.gl/PLcBRkUnA38Wr... இந்த திருக்கோயில் தினமும் காலை 5:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலை 04:00 மணி முதல் இரவு 08:30 மணி வரையும் நடை திறந்திருக்கும். மூலவர்: அரைக்காசு அம்மன் காவல் தெய்வம்: பதினெட்டாம்படி கருப்பர் இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் இந்தக் கோவிலில் பிரதான அரைக்காசு அம்மனைச் சுற்றி 107 அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் தெய்வமாக பதினெட்டாம்படி கருப்பர் இருக்கிறார். அரைக்காசு அம்மன் சக்திவாய்ந்த கிராம தேவியாய் இருக்கிறார். குறிப்பாக இழந்த பொருட்கள் மற்றும் பணத்தை மீட்க, திருமணம், குழந்தைகள் மற்றும் குடும்ப ஒற்றுமை தொடர்பான ஆசீர்வாதங்களுக்காக ஆராதிக்கப்படுகிறார். இந்த கோவிலுக்கு சென்று முழு நம்பிக்கையுடன் மற்றும் மனமார்ந்த அர்ப்பணிப்புடன் வழிபட்டால், இழந்த பொருட்கள், ஆவணங்கள் போன்றவை மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம். அரைக்காசு அம்மன் வரலாறு, வழிபாடுகள் மற்றும் அதிசய பலன்களின் தொடர்ச்சியை பாகம் – 2ல் காணத் தவறாதீர்கள். அம்மன் அருளில் எங்களுடன் இணைந்திருங்கள்… புதுக்கோட்டையில் அமைந்துள்ள திருகோகர்ணம் அரைக்காசு அம்மன் பற்றிய காணொளியை காண, இந்த லிங்கை கிளிக் செய்து அம்மன் அருளைப் பெறுங்கள். https://youtube.com/live/r9GCYbqqkqA மிகப் பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் • சுனாமியில் வெளிவந்த தமிழ்நாட்டின் மிக பழமை... ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ For Queries, Advertisements & Collaborations; WhatsApp: 90035 71910 ஆலயம் செல்வீர் சேனலில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 90035 71910 Subscribe To: / @aalayamselveer Facebook Link: / aalayamselveer Instagram Link: / aalayamselveer Whatsapp Link: https://whatsapp.com/channel/0029Va7O...