У нас вы можете посмотреть бесплатно டீ போடுற 2 நிமிஷத்துல பழம்பொரி! 😋 | Pazhampori recipe in tamil | Banana Bajji или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
டீ போடுற 2 நிமிஷத்துல, ஒரு மொறு மொறு பழம்பொரி (Pazhampori) சாப்பிடலாமா? இந்த ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் (Evening Snacks) ரெசிபியை உடனே பாருங்கள். வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் (Crispy outside, soft inside) இருக்கும் இந்த நேந்திரம் பழம் பஜ்ஜி (Banana Bajji) செய்வது எப்படி என்று இந்த 2 நிமிட வீடியோவில் பார்க்கலாம். --- ✅ தேவையான பொருட்கள் (Ingredients Required): --- நேந்திரம் பழம் (Nendram Pazham / Banana) - 2 மைதா மாவு (Maida) - 1 கப் அரிசி மாவு (Rice Flour) - 2 tbsp (மொறுமொறுப்புக்கு) சர்க்கரை (Sugar) - 2 tbsp மஞ்சள் தூள் (Turmeric Powder) - 1/4 tsp உப்பு (Salt) - ஒரு சிட்டிகை தண்ணீர் (Water) - தேவையான அளவு எண்ணெய் (Oil) - பொரிக்கத் தேவையான அளவு --- ▶️ எங்களின் மற்ற சமையல் வீடியோக்கள் (Our Other Videos): ➡️ கோழி கறி வறுவல் (Kozhi Kari Varuval): • கோழி கறி வறுவல் 😋 | இப்படி செஞ்சா திரும்பவ... ➡️ சுவையான பாயாசம் ரெசிபி (Sweet Payasam Recipe): • கல்யாண வீட்டு ஸ்பெஷல் அட பிரதமான பாயசம் இப... ➡️ 10நிமிடத்தில் பாகுபலி 🔥 சிக்கன் தோசை | Chicken dosa recipe in tamil | favorite dinner • 10நிமிடத்தில் பாகுபலி சிக்கன் தோசை | Bahub... ➡️ 15 நிமிட பட்டர் பன் (Butter Bun Recipe): • நாவில் எச்சில் ஊரும் மெதுவான பால் பட்டர் ... ➡️ 10 நிமிட எக் புர்ஜி (Egg Bhurji Recipe): • சப்பாத்திக்கு இப்படி செய்து பாருங்கள்😋 | y... --- இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், Like பண்ணுங்க, Share பண்ணுங்க, மறக்காம Kovai Recipes Tamil சேனலை Subscribe பண்ணுங்க! --- #pazhampori #bananabajji #teatimesnacks #kovairecipestamil #2minuterecipe