• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist скачать в хорошем качестве

யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist 2 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



யோக நரசிம்ம பெருமாள் கோவில் | சோளிங்கர் | யோக அனுமன் |அமிர்தவல்லி | Sholingur temple | Ranipet Dist

சோளிங்கர் மலை (sholingur hill) மீது தவக்கோலத்தில் வருடத்தின் 11 மாதங்களும் கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர் (yoga narasimhar), ஒரே ஒரு மாதத்தில் மட்டும் கண் திறந்த நிலையில் காட்சி தருகிறார். இந்த கார்த்திகை மாதத்தில் மட்டும் தனது கண்ணை திறந்து, தன்னை காண வரும் பக்தர்களை பார்த்த நிலையில் காட்சி கொடுக்கிறார் நரசிம்மர். சோளிங்கர் மலையில் வெறும் 24 நிமிடங்கள் எவர் ஒருவர் இருந்து வழிபடுகிறாரோ அவருக்கு மோட்சம் கிடைக்கும் அளவிற்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. வெறும் 24 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் தருவார் என்றால் அதிலிருந்தே இந்த யோக நரசிம்மரின் கருணையை தெரிந்து கொள்ளலாம். திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பானதும், தனித்துவமானதுமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம். நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார். நரசிம்மர் எப்படி உக்கிர மூர்த்தியாக இரண்ய வதம் செய்தாரோ, அதை போல் பக்தர்களிடத்தில் கருணாமூர்த்தியாக இருக்கக் கூடியவர். நரசிம்மர் என திருநாமத்தை சொல்லும் போதே தனி தைரியமும், உத்வேகமும் நமக்குள் வரும். இழந்த பொருளை, செல்வத்தை, பதவியை, கெளரவத்தை சோளிங்கர் யோக நரசிம்மரும் யோக ஆஞ்சநேயரும் தந்தருள்வார்கள் என்கின்றனர் பக்தர்கள் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் திகழ்கிறது. 108 திவ்ய தேசங்களில் இது 65-வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும். சோளிங்கர் திருத்தலம் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது. Please subscribe and support me Parvatha Malai Payanam:    • பர்வத மலை பயணம் # Parvatha malai payanam #...   Sathuragiri Malai Payanam:    • சதுரகிரி மகாலிங்கம் கோவில் | Sathuragiri H...   Vellayangiri Malai Payanam:    • வெள்ளையங்கிரி மலை பயணம் | பூண்டி | VELLAIY...   Kondarangiri Malai Payanam:    • கொண்டரங்கி மலை | KONDARANGI HILLS | Oddanc...   Tiruthani Murugan Temple:    • Tiruthani Murugan Temple # திருத்தணி முருக...   Tirupati :    • Tirupati Temple # திருப்பதி சென்று வந்தால்...   Thirumalai Murugan Temple:    • திருமலை கோவில் | PanPoli | Tenkasi | Tirum...  

Comments
  • Tuesday Most Powerful Shanmuga Kavasam And Shanmuga Shadgam | Tamil Lyrical Video 6 часов назад
    Tuesday Most Powerful Shanmuga Kavasam And Shanmuga Shadgam | Tamil Lyrical Video
    Опубликовано: 6 часов назад
  • ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம் 3 года назад
    ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம்
    Опубликовано: 3 года назад
  • திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வரலாறு | Thirukovilur Ulagalandha Perumal Temple History 1 месяц назад
    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வரலாறு | Thirukovilur Ulagalandha Perumal Temple History
    Опубликовано: 1 месяц назад
  • Нефть уже по $36... НАЕМНИКАМ ЧЕМ БУДЕМ ПЛАТИТЬ, ГУЛЬДЕНАМИ?! 9 часов назад
    Нефть уже по $36... НАЕМНИКАМ ЧЕМ БУДЕМ ПЛАТИТЬ, ГУЛЬДЕНАМИ?!
    Опубликовано: 9 часов назад
  • Yaganti temple, banaganapallie one day out 8 дней назад
    Yaganti temple, banaganapallie one day out
    Опубликовано: 8 дней назад
  • 4000 Sheep Were Left Alone on an Island — 75 Years Later, Nature Did the Unthinkable.. 18 часов назад
    4000 Sheep Were Left Alone on an Island — 75 Years Later, Nature Did the Unthinkable..
    Опубликовано: 18 часов назад
  • Tirupati Alipiri footpath| Alipiri footpath|tirupati footpath |tirupati temple tamil 2022 3 года назад
    Tirupati Alipiri footpath| Alipiri footpath|tirupati footpath |tirupati temple tamil 2022
    Опубликовано: 3 года назад
  • 24 நிமிடத்தில் கேட்ட வரம் தரும் நரசிம்மர் ! - Numerologist Vel Shankar | Sholingur Narasimhar Kovil 1 год назад
    24 நிமிடத்தில் கேட்ட வரம் தரும் நரசிம்மர் ! - Numerologist Vel Shankar | Sholingur Narasimhar Kovil
    Опубликовано: 1 год назад
  • Arcot கோட்டை 😮 பீரங்கி - ராணியோட குளம் வரை | Arcot Fort Explained | Tamil Navigation 1 год назад
    Arcot கோட்டை 😮 பீரங்கி - ராணியோட குளம் வரை | Arcot Fort Explained | Tamil Navigation
    Опубликовано: 1 год назад
  • பிரதோஷம் அன்று கேட்கவேண்டிய 108 நந்தீஸ்வர போற்றி 108 Pradhosam special 108 nandheeswarar pottri 1 день назад
    பிரதோஷம் அன்று கேட்கவேண்டிய 108 நந்தீஸ்வர போற்றி 108 Pradhosam special 108 nandheeswarar pottri
    Опубликовано: 1 день назад
  • Divya Desam Temples Kanchipuram |1 Day Tour| 108 திவ்யதேசங்கள் | Kanchipuram Temples | Divine kanchi 2 года назад
    Divya Desam Temples Kanchipuram |1 Day Tour| 108 திவ்யதேசங்கள் | Kanchipuram Temples | Divine kanchi
    Опубликовано: 2 года назад
  • கார்த்திகை மாதத்தில் கேட்க வேண்டிய ஐயப்ப சுவாமி சரண கோஷம் | ஐயப்பன் சரணம் கோஷம்  #ayyappaswamysongs 15 часов назад
    கார்த்திகை மாதத்தில் கேட்க வேண்டிய ஐயப்ப சுவாமி சரண கோஷம் | ஐயப்பன் சரணம் கோஷம் #ayyappaswamysongs
    Опубликовано: 15 часов назад
  • 🔴LIVE SONG| செவ்வாய்க்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song
    🔴LIVE SONG| செவ்வாய்க்கிழமை கேளுங்கள் சக்தி வாய்ந்த ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை Sivan Song
    Опубликовано:
  • Зеленский летит в пропасть 9 часов назад
    Зеленский летит в пропасть
    Опубликовано: 9 часов назад
  • மிக பழமையான அரைக்காசு அம்மன் கோயில் | பிரகதாம்பாள் கோயில் | கோகர்ணேஸ்வரர் கோயில் | புதுக்கோட்டை 1 год назад
    மிக பழமையான அரைக்காசு அம்மன் கோயில் | பிரகதாம்பாள் கோயில் | கோகர்ணேஸ்வரர் கோயில் | புதுக்கோட்டை
    Опубликовано: 1 год назад
  • 😱பர்வதமலை அபாயப்பயணம்😰🤯- PARVATHAMALAI HILL COMPLETE TOUR GUIDE | THIRUVANNAMALAI | IMAX MEDIA 3 года назад
    😱பர்வதமலை அபாயப்பயணம்😰🤯- PARVATHAMALAI HILL COMPLETE TOUR GUIDE | THIRUVANNAMALAI | IMAX MEDIA
    Опубликовано: 3 года назад
  • 18 ноября ВКЛЮЧИ 1 РАЗ! ПОМОЩЬ ПРИДЕТ ОТКУДА НЕ ЖДАЛИ Акафист Спиридону Тримифунтскому Православие 6 месяцев назад
    18 ноября ВКЛЮЧИ 1 РАЗ! ПОМОЩЬ ПРИДЕТ ОТКУДА НЕ ЖДАЛИ Акафист Спиридону Тримифунтскому Православие
    Опубликовано: 6 месяцев назад
  • TUESDAY MURUGAN SONGS 2025 || Lord Murugan Tamil Devotional Songs || முருகன் பக்தி பாடல்கள் 5 часов назад
    TUESDAY MURUGAN SONGS 2025 || Lord Murugan Tamil Devotional Songs || முருகன் பக்தி பாடல்கள்
    Опубликовано: 5 часов назад
  • Karthigai Monday Special Arunachala Shiva Bhgakti Songs | Powerful Shiva Bhakti Padalgal In Tamil 1 день назад
    Karthigai Monday Special Arunachala Shiva Bhgakti Songs | Powerful Shiva Bhakti Padalgal In Tamil
    Опубликовано: 1 день назад
  • Sholinghur Yoga Narasimha Swamy Temple |சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்| Sholinghur Hill Temple 1 год назад
    Sholinghur Yoga Narasimha Swamy Temple |சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்| Sholinghur Hill Temple
    Опубликовано: 1 год назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5