У нас вы можете посмотреть бесплатно ஆர்.ஆர்.சீனிவாசன் உரை -திருநெல்வேலி பிரமிள் நூலகம் 2021-PRAMIL LIBRARY -R.R.SRINIVASAN SPEECH или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஆர்.ஆர்.சீனிவாசன் உரை -பிரமிள் நூலகம்-PRAMIL LIBRARY -R.R.SRINIVASAN SPEECH பிரமிள் நூலகத் திறப்பு விழாவில் ஆர்.ஆர்.சீனிவாசன் உரை கவிஞர் பிரமிளை தமிழ்ச்சமூகம் கொண்டாடவிட்டாலும் குறைந்தபட்சம் மறக்காமல் இருக்கவேண்டும். வாழ்வின் உள்ளார்ந்த அரத்தத்தை தன் படைப்புகள் வழியாக நமக்கு நுட்பமாக உணர்த்தும் பிரமிளின் வழியாக நெல்லை வாழ் திருமால்நகர் மக்களுக்கு சிறந்த புத்தக வாசிப்பை உண்டு பண்ணவும் , அதன்வழி முழுமையான வாழ்வை தரிசிக்கவும் துவங்கப்படவிருக்கிறது பிரமிள் நூலகம். அவரது 25வது நினைவு நாளான 06.01.2021 அன்று பிரமிள் நூலகம் திறக்கப்பட்டது நண்பர்கள் இந்நூலகத்திற்கு தங்கள் புத்தகங்களை அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் . தங்களது புத்தக அன்பளிப்பு அல்லது குறைந்த விலையில் தாங்கள் தரும் பங்களிப்பு இந்த நூலகத்திற்கு வலு சேர்க்கும் . தோழமையுடன்., மயன் ரமேஷ் ராஜா 9942977800. பிரமிள் நூலகத்துக்கு புத்தகங்கள் அனுப்பவேண்டிய முகவரி : மயன் மந்திரம், மனை எண் 44, ஔவையார் வீதி, திருமால் நகர், திருப்பணிகரிசல்குளம், திருநெல்வேலி-627010. தொடர்புக்கு : 99429 77816 காஞ்சனை ரீல் TO SUBSCRIBE KANCHANAI REEL. / @rrsrinivasan contact no : 9444065336 மின்னஞ்சல். [email protected] Like us on: / r.r.srinivasan Follow us on: / rrsrinivasan / rrsrinivasan