У нас вы можете посмотреть бесплатно 17 November - உத்தரிக்கிற ஆன்மாக்களின் வணக்க மாதம் - Month of all Souls in purgatory rosary & prayer или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#month_of_all_souls #prayer_for_purgatory_souls #purgatory #purgatorydiaries #poorsouls #poor_souls_in_purgatory #கல்லறை_நாள் #kallaraithinam #கல்லறை_தினம் #இறந்தோர்_நாள் #மரித்தார் #allsoulsmonth #AllSoulsDay #gertrude_prayer & rosary #உத்தரிக்கிறஆன்மாக்கள் #வணக்கமாதம் #இறைவார்த்தை #நவம்பர்மாதம் #செபமாலை #CatholicPrayer #TamilPrayer #PurgatoryPrayers #DivineMercy #AllSoulsMonth என் பிரியமான சகோதர சகோதரிகளே இயேசுவின் நாமத்தால் உங்கள் அனைவருக்கும் மகிமை உண்டாவதாக. என் பிரியமானவர்களே நவம்பர் முழுவதும் இறந்த அனைத்து ஆத்மாக்களுக்காக ஒப்புக்கொடுக்கும் சிறப்பான மாதமாகும். குறிப்பாக இறந்து உத்தரிப்பு நிலையில் இருக்கும் ஆத்மாக்களை ஒப்புக்கொடுத்து அவர்கள் விண்ணக வாழ்வை அடைய உதவுவதற்கு சிறந்த மாதமாகும். உலகில் நாம் காணும் ஏழைகள் நோயாளிகள் மற்றும் வேதனையுறுவோர் எல்லாரையும் விட உத்தரிப்பு நிலையில் இருக்கும் ஆத்மாக்களே நமது உதவியை விரைவாக எதிர்பார்க்கிறார்கள். அதிக அளவில் நமது உதவியை எதிர்பார்க்கும் இவ்வான்மாக்களில் நமது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் கூட இருக்கலாம். இறந்து தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு நாம் உதவி செய்யும்போது கடவுள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார். தமக்கே அவ்வுதவியை செய்தது போன்ற இறக்கம் கொள்கிறார். நமது ஜெப தவங்களால் உத்தரிப்பு நிலையிலிருந்து, ஒரு ஆன்மாவை மீட்கும் போதெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியினை இறை அன்னைக்கும் ஏற்படுத்துகிறோம். இறந்து தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து, ஜெபமாலை ஜெபிப்பதன் மூலமாகவும், சிலுவைப் பாதையை தியானித்து ஜெபிப்பதன் மூலமாகவும் இவ்வான்மாக்களுக்கு சிறப்பாக உதவி செய்யலாம். நம்மால் இயன்ற அளவு திருப்பலிகளில் பங்கேற்று, நம்முடைய அனைத்து வேதனைகளையும் துன்பங்களையும், இறந்து உத்தரிப்பு நிலையில் இருக்கும் ஆன்மாக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுப்போம். வாழும் காலத்தில், யார் விண்ணக தந்தையிடம், இறந்து தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக ஒப்புக்கொடுக்கின்றார்களோ, அவர்களது மரணத்தின்போது, வானத்தூதர்கள் இறையன்னை தாமே வந்து அழைத்து செல்வார்கள். வாருங்கள் இவ்வான்மாக்களுக்காக நாம் இப்போது ஜெபிப்போம். நன்றி நம்பிக்கையின் சீடர்கள் Disciples of Hope Mail id : [email protected] Follow the நம்பிக்கையின் சீடர்கள் - Disciples Of Hope channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va4i... telegram : https://t.me/nambikkaiyin_seedargal இறைவனின் இரக்க பக்தி ஆண்டவர் இயேசு அளிக்கும் 21 வாக்குறுதிகள் ஓர் ஆண்டிற்கு புனித பிரிஜித்தை நினைத்துக் கொண்டு இயேசுவை நோக்கி intha காணொளியில் உள்ள 15 செபங்களைச் சொல்பவர்களுக்கு நமதாண்டவர் பல நல்வரங்களைத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். naam இணைந்து மன்றாடுவோம். #souls #prayforsouls #monthofsouls #month_of_souls #holy_souls #holyspirit #holyrosaryprayer #holybible #getrudeprayer #saint_getrude_prayer_for_souls_in_purgatory #1000_souls_release in single prayer #catholicdevotion #allsoulsday #all_sainta_day #all_souls #prayerforallsouls #allsoulssongs #allsouls #allsoulsdayspl #purgatory #purgatorymap #uththarikkira #uththarikkira_aaththumaakkal #uththarikkira_anmakkal #இறந்தோர்_ஜெபம் #இறந்தவர் #ஜெபம் #மரித்த_ஆத்துமாக்கள்_மாதம் #நவம்பர்_மாதம் #allsoulsday