• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️ скачать в хорошем качестве

மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️ 3 месяца назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️ в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️ или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️ в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️

மாஞ்சோலை 1999 – திமுக ஆட்சி காலத்தில், 17 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த தாமிரபரணி படுகொலை! 🕯️ #manjolai #manjolaimassacre #thamirabarani #karunanidhi #kalaingar #dmkgovernment #dmk #dmkstalin #dmknews #dmknews #manjolainews #tvkvijay #thamizhagathinvetrikural #tvk On July 23, 1999, Tamil Nadu witnessed a dark day when 17 tea estate workers – including women, elders, and even a 1.5-year-old child – died after brutal police action near the Tamirabarani river. These workers from the Manjolai tea estates, mostly from oppressed and Dalit communities, were peacefully marching to demand basic labor rights: 🛠️ Wage hike from ₹70 to ₹100 🤰 Maternity leave for women ⏰ 8-hour work regulation 🕊️ Release of illegally detained fellow workers Instead of dialogue, the DMK government, then allied with the BJP, unleashed violence. Without any warning, police attacked protesters with lathis, tear gas, rubber bullets, and even live rounds – forcing terrified people to jump into the Tamirabarani river. 💔 Among the 17 who died was 1.5-year-old Vignesh – found floating lifeless in the river. Journalist TSS Mani exposed this truth in his documentary “The Death of a River”, only to be illegally arrested by the Karunanidhi-led DMK government with BJP’s support. 🩸 Manjolai stands as a symbol of state-sponsored terror against the oppressed. From Karunanidhi to Stalin, the DMK has only betrayed Manjolai – first by massacre, then by eviction. Today, under Vijay’s leadership, Tamizhaga Vettri Kazhagam (TVK) pledges to write the final line against DMK’s authoritarianism – and in favor of justice for the oppressed! தாகம் தீர்க்கும் தாமிரபரணிக்கு வாழவைத்த வரலாறுதான் உண்டு என்பதை மாற்றி, கூலி உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலையின் தொழிலார்களோடு 1 1/2 வயது குழந்தையும் செத்து மிதந்தது என்ற இரக்கமற்ற வரலாற்றை எழுதிய திமுக ஆட்சியின் கொடூரத்தனத்திற்கு பலியான தோழர்களுக்கு அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறது தமிழக வெற்றிக் கழகம். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மாஞ்சோலை தேயிலைத்தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலைசெய்து கொண்டிருந்தபோது தொழிலாளர்களுக்காக டாகடர் அம்பேத்கர் வழங்கிய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளை ஆளும் அரசிடம் கேட்டுப்பெற தீர்மானித்தனர். நாள் ஒன்றுக்கு 70 ரூபாயாக இருந்த கூலியை 100 ரூபாயாக உயர்த்த வேண்டும், பெண்களுக்கு பணி காலத்தில் மகப்பேறு விடுப்பு வேண்டும், 8 மணி நேர வேலை உறுதிசெய்யப்பட வேண்டும், சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்ட சகத் தொழிலாளர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை மனுக்களோடு ஜூலை 23, 1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொழிலாளர் தலைவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏராளமானோர் சென்றனர். மக்கள் ஜனநாயகத்தின் வழி போராடச் சென்றாலும் அப்போது ஆட்சியில் இருந்ததோ சர்வாதிகார திமுக ! அதுவும் மதவாத பாஜகவுடன் கைகோத்திருந்த கருணாநிதியின் திமுக ! எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் , 30 ரூபாய் கூலி உயர்வு கேட்டுவந்த உழைக்கும் மக்களை நோக்கி தடியடியில் இறங்கியது காவல்துறை....பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக நேயற்பாட்டாளர்கள் என்று யாரையும் விடவில்லை ! ஒரு பக்கம் கலெக்ட்டர் அலுவலகம் இன்னொருபக்கம் தாமிரபரணி ஆறு ....வேறு வழியின்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்தவர்களைக்கூட குறிவைத்து தாக்கியது திமுக போலீஸ் ! அந்த கொடூரத்தின் உச்சமாய் 1 1/2 வயது விக்னேஷ் என்ற குழந்தை தாமிரபரணியில் செத்து மிதந்தது. 17 உயிர்கள் பாஜக - திமுக கூட்டணி ஆட்சியின் சர்வாதிகாரத்துக்கு பலியாகின... இத்தனைக்குப் பிறகும் " போலீஸ் தற்காப்புக்குத்தான் சுட்டாங்கன்னு " கூலா சொன்னார் அப்போதைய போலீஸ் மந்திரியான கருணாநிதி.... ஒரு நதியின் மரணம் என்கிற ஆவணப்படத்தை எடுத்து திமுக ஆட்சியின் போலீஸ் பொதுமக்களை பெண்களை கற்கள், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கின்னு எல்லாத்தவச்சும் சுட்டுகொன்னதை ஆதாரத்தோட வெளியிட்டாரு பத்திரிகையாளர் TSS மணி .... உண்மையை சொன்னதால ஒன்றிய பாஜகவோட துணையோட அவரை கைதுபன்னி சட்டவிரோதமா சிறையில அடைச்சாரு கருணாநிதி ! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரா திமுக நடத்துன இந்த கொடூர வன்முறை வேறு வேறு வடிவங்கள்ல இன்னமும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு ! கருணாநிதி காலத்து திமுக மாஞ்சோலை மக்களை கூலி உயர்வு கேட்டதால சுட்டுக்கொன்றது, ஸ்டாலின் காலத்து திமுக மொத்தமாக மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றி முடிவுரை எழுதியது ! உழைக்கும் தொழிலார்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் முடிவுரை எழுதிய திமுகவின் சர்வாதிகாரத்திற்கு தலைவர் விஜய் தலைமையிலான தவெக முடிவுரை எழுதும்.

Comments

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5