У нас вы можете посмотреть бесплатно வீடுகளை இடிக்கும் போது மனசும் உடைந்தது | நேரடி ரிப்போர்ட் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சென்னை நதிகள் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ், கூவம் நதிக்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்குள்ள குடும்பங்கள் , குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் இடமாறி வருகின்றனர். அரும்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் கூவம் ஓரம் 330க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அதில் 93 பேருக்கு மட்டுமே வியாசர்பாடியில் மாற்று குடியிருப்பு கொடுக்கப்பட்டுள்ளது . கடந்த 29 ஆம் தேதி , போலீசோடு வந்த அதிகாரிகள் அனைவரையும் காலி செய்ய கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் , வீடுகளில் தங்க முடியாமல் அப்பகுதிவாசிகள் வேதனையில் உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் , தெரிந்தவர்கள் வீடுகளில் பெண்கள் , குழந்தைகள் தங்கி விட்டு , காலை இங்கு வருகின்றனர் . எந்த வசதியும் இல்லாத இடத்தில் , பள்ளி மாணவர்கள் படித்து கொண்டு இருக்கின்றனர் . உணவுக்கு கூட அரசு ஏற்பாடு செய்யவில்லை . # #Arumbakkam #encroachment #evictions #Puthandu2021 For more videos Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: https://rb.gy/ndt8pa