У нас вы можете посмотреть бесплатно நெல் சாகுபடி | இயந்திர நடவு முறை | Paddy Cultivation in Tamil | Paddy Machine planting explanation или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நெல் சாகுபடி | இயந்திர நடவு முறை | Paddy Cultivation in Tamil | Paddy Machine planting explanation #paddycultivation #Ricecultivation #organicfood செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களால், இயந்திர நடவு முறையில், நாற்று நட நெல் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயந்திரம் மூலம் அறுவடை பணிகளை மேற்கொள்வதால், பணிகள் எளிதில் முடிவடைவதுடன், பணியாட்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இதேபோல் நடவு பணிகளுக்கும், தற்போது இயந்திர உதவியை விவசாயிகள் நாடி வருகின்றனர். விவசாயிகள் “பின் சம்பா’ பருவத்திற்காக விவசாய பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அதில், இயந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொள்ளும் புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கென, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நடவு இயந்திரத்தை, தனியார் நிறுவனம் தயாரித்து விவசாயிகளுக்கு உதவி உள்ளது. contact Madhubala 9942638357 Subscribe to our Channel – https://www.youtube.com/user/Pebblest... ************************************************************** Join To Paid Membership & Get More benefits : / @pebblestamil ************************************************************** Please Like, Share, Comment & Subscribe ************************************************************************ Click here to our New Channels Kovil Mukkiyam : கோவில் முக்கியம் http://bit.ly/2Tb8feh Payanam Mukkiyam : பயணம் முக்கியம் http://bit.ly/2uw4lEy Soru Mukkiyam : சோறு முக்கியம் http://bit.ly/2vhcoW7 Cinema Mukkiyam : சினிமா முக்கியம் http://bit.ly/2wF8A13 ************************************************************************ * Facebook Page Link : / pebbles-live-channel-100480265677121