У нас вы можете посмотреть бесплатно அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் கந்தசஷ்டி பெருவிழாவின் ஆறாம் திருநாள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் கந்தசஷ்டி பெருவிழாவின் நிறைவாக ஆறாம் நாளான இன்று 27/10/25 சூரனுக்கு பெருவாழ்வு அருளும் நிகழ்வு நடைபெற்றது, சண்முகர் வள்ளி தெய்வானையோடு எழுந்தருளி கஜமுகாசுரன் சிங்கமுகாசுரன் மற்றும் சூரபத்மனை சம்ஹாரம் செய்து பெருவாழ்வு நல்கினார், ஆணவம் கண்மம் மாயை என்னும் மும் மலம் அகன்று பரகதியான இறைவனை அடையும் தத்துவத்தை அருளும் இவ்விழாவினை அனைவரும் கண்டு இறை அருள் பெற்றனர். Thiruvanaika Akilandeswari Jambukeswarar temples on going sasti festivals sixth day today 27/10/25 Lord shanmuga along with his consorts valli deva sena, went for the soora samharam,during that event Lord enacted the event of killing three demons,namely gajamugasura, simhamigasura and soorapadmam, the event which symbolically represent the removal of three sins aanava, kanama and maya, and merge with the supreme divinity, this event has been witnessed by thousands of devotees செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொனசும்பிய தொந்தியொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்டநுதற் பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியுமுச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவளத்திருமேனி யு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்தியநாத புரிக்குகனாடுக செங்கீரை *-குமரகுருபரர் முத்து குமாரசுவாமி பிள்ளை தமிழ் #திருவானைக்கா #ஜம்பேகேஸ்வரர் #சூரசம்ஹாரம்