У нас вы можете посмотреть бесплатно New Christmas Song/காலமெல்லாம் / Kaalamellam / Johnshny Augesthiya / Suresh Frederick / Sam George или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
SF Music Mission Presents காலமெல்லாம் காக்கும் Kaalamellam Kaakum Singer Johnshny Augesthiya Lyrics Suresh Frederick Translation Pastor John Kamalesh Tune Matthew Methuselah Music Sam George Backing voices Ida Princy, Elshie and Jerslin காலமெல்லாம் காக்கும் இயேசு பாலனை Written by Dr. Suresh Frederick காலமெல்லாம் காக்கும் இயேசு பாலனை கால்கள் கடுக்க காடு மேடு தாண்டி தெரியாத இடத்தில் தேடி தேடி வந்து தரையில் வீழ்ந்து பணிந்தனரே திரும்ப திரும்ப சொல்லுவோம் அழகான செய்தியை திரும்ப திரும்ப நினைப்போம் அழகான காட்சியை 1) தேவதூதர் சொன்ன செய்தி கேட்டு தேடி வந்த ஆட்டு மேய்ப்பர் கூட்டம் தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) 2) ஞானவான்கள் சாஸ்திரி மூவர் வந்தார் தூபவர்க்கம் பொன்னும் போளம் படைத்தார் தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) 3) பாவ பாரம் நீக்கி என்னை மீட்டார் பக்தன் நானும் உம்மைக் கண்டு மகிழ்ந்து தாள பணிவேனே (2) அல்லேலூயா (3) Kaalamellam Kaakum (English Translation) Words in Tamil: Suresh Frederick Translation by Pastor John Kamalesh In search of Jesus, who protects us at all times, with weary legs treading barrens and hills reached after searching uncharted territory and paid obeisance in reverence. Let us go to Him, again and again. This beautiful message – Let us remember this beautiful sight many times over. Hearing the angel’s herald the seeking shepherds genuflect to worship Him – Hallelujah Three wise kings came; They brought gold, frankincense and myrrh; Sweeping a low curtsy, worshipped Him– Hallelujah (Bowed down and worshipped Him– - Hallelujah) You have freed me from the burden of sin, and I too, your worshipper, will see you joyfully with a dipping curtsey – Hallelujah