У нас вы можете посмотреть бесплатно Maths support seminar 2024 (2025) / 1st part A / உதவி கருத்தரங்கு வினாத்தாள் / zoom class recording или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
2024 (2025 மார்ச் ) ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளின் வினாக்கள் விளக்கப்பட்டுள்ளது. வினாத்தாளை பெறுவதற்கு ... https://drive.google.com/file/d/1ruFt... Telegram குழுவிலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு https://drive.google.com/file/d/1ruFt... பகுதி-1A விளக்கமும் விடைகளும் பகுதி 1 B விளக்கமும் விடைகளும் பகுதி 2 விடைகளும் விளக்கமும் Zoom மூலமாகனவகுப்பில் கலந்துரையாடப்படும் _____&__&&&____&&&&&____&&&&______ பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க என்னால் சேகரிக்கப்பட்ட அனைத்து வினாத்தாள் களையும் ஒரே தளத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தயாரித்துள்ளேன். https://drive.google.com/drive/folder... Google drive இல் இந்த வினாத்தாள்களை பதிவேற்றம் செய்து உங்களுக்காக பகிர்ந்து அளித்துள்ளேன். இதற்கான விளக்கங்கள் வீடியோ வடிவில் SL Maths Tamil எனும் YouTube channel இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. / @slmathstamil சாதாரண தர பரீட்சை எழுத இருக்கின்ற மாணவர்களுக்காக ஒவ்வொரு வினாக்களும் தனித்தனி Play lists இல் பதிவிடப்பட்டுள்ளது அதனையும் சென்று பார்வையிடவும். / @slmathstamil வினாத்தாள்களை தேடும்போது ஒரு பொதுவான முறையினை பயன்படுத்த முடியும் உதாரணமாக GR 11 1st term தேடுவதில் கடினம் உள்ள மாணவர்கள் YouTube இல் சென்று SL MATHS Tamil என டைப் செய்து சேர்த்து GR 11 2nd என டைப் செய்து search செய்தால் உங்களுக்கான வீடியோ கிடைக்கும் அதன் description பகுதியில் வீடியோவுக்கான வினாத்தாள் கிடைக்கும். வினாத்தாள்களை தரவிறக்கம் செய்வது தொடர்பான விளக்கங்களுக்கு பின்வரும் வீடியோக்களை பார்வையிடவும். • How to download maths paper in telegram gr... • How to Download Question Papers??? #தனிப்பட்ட முறையில் என்னை தொந்தரவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும். மற்ற மாணவர்களும் பயன்பெறக்கூடிய வகையில் பகிர்ந்து உதவுங்கள். ____________________&&&&_______ ஒன்லைன் ( Zoom) ஊடாக தரம் 10 மற்றும் 11 இற்கான கணித வகுப்புகளில் பங்குபற்றும் , பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் இந்த கணக்கிற்கு மாதந்தம் ரூபா 1200 யையும், தரம் 10,11 இரு வகுப்புக்கும் இணைந்து கொள்ள விரும்புகின்ற மாணவர்கள் ரூபா 1500ஐயும் செலுத்துதல் வேண்டும். பற்றுச்சீட்டினை தெளிவான புகைப்படம் எடுத்து எனது தனிப்பட்ட WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன். WhatsApp T.p 0770367264 MR U NISHANTHAN account (SA) no 141200140002354 People's bank valvettithurai MR U NISHANTHAN account (SA) no 76384157 Bank of Ceylon valvettithurai 0770367264 என்ற இலக்கதிற்கு ez cash அனுப்பவும் முடியும். ( Ez Reload செய்ய வேண்டாம்) (பதிவு செய்ததை உறுதிப்படுத்தி உங்களுக்கு Ok என மெசேஜ் வரவில்லை என்றால் மீண்டும் ஞாபகப்படுத்தவும். ______________________________ SL Maths Tamil எனும் எமது குழுவில் இணைந்து இடைநிலை கணித பாடம் தொடர்பான வீடியோக்கள், வினாத்தாள்கள், online exam களை பெற்றுக்கொள்ள.... 1. Viber community group இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது. https://invite.viber.com/?g2=AQBQCOAS... 2. WhatsApp community group இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது. https://chat.whatsapp.com/B7af9FXmGSk... சாதாரண WhatsApp group இக்குழு பாதுகாப்பு குறைந்தது உங்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றவர்கள் பார்வையிட முடியும். Group 1 https://chat.whatsapp.com/D6p5omuc0A9... Group 2 https://chat.whatsapp.com/I6SXv3vyqGM... Group 3 https://chat.whatsapp.com/Fom6dpIVuoV... Group 4 https://chat.whatsapp.com/KidBn0a9Jar... 3. Telegram group SL Maths Tamil https://t.me/SLMathstamil (டெலிகிராம் குரூப்பில் ஏற்கனவே பதிவிட்ட வினாத்தாள்களையும் தரவிறக்கம் செய்ய முடியும் ஏற்கனவே பதிவிட்ட வினாத்தாள்களையும் தரவிறக்கம் செய்ய முடியும்)