У нас вы можете посмотреть бесплатно கேரள எல்லையில் அற்புத தர்கா இனிய பயணம்| Dargah in Kerala Border| Beautiful Travel on Mountain Roads или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #vlog #keraladargah #cumbam #cumbammettu #travel #beautifuldargah #tamilnadudargahs #keraladargah அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கம்பம் மெட்டு. கம்பம் மெட்டு தமிழ்நாடு கேரளா செக்போஸ்ட் அருகே அமைந்திருக்கிறது ஹஜரத் அப்துல்சமது பாவா வலியுல்லாஹ் தர்கா. இவர்கள் கேரள மாநிலம் முண்டி எருமை பகுதியைச் சார்ந்தவர்கள். இங்கு வந்து தீன் பணி ஆற்றிய இருக்கிறார்கள். இந்த தர்காவிற்கு கேரளாவில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் மதங்கள் கடந்து தினந்தோறும் பலரும் வந்து ஜியாரம் செய்து செல்கிறார்கள். இந்த தர்காவிற்கு கம்பத்தில் இருந்து மலைப்பாதை வழியாக பயணிக்க வேண்டும். அந்த மலை பயணமானது மிகவும் சுவாரசியமானது. இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் மலைகளின் வழியே நாம் மேற்கொண்ட பயணம் இனிய பயணமாக அமைந்தது. அந்தப் பயணத்தையும் தர்காவின் எழில் காட்சியையும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். Thandora Tamilan Islam 9524263587 Assalam walekum Varah... Hazrat Abdul samad Baba Dargah situated in Cumbam Mettu with a 13 kilometres distance from Cumbam, Theni District. Its an excellent and spectacular experience travelling the mountain roads and hairpin bends. After 13 kilometres travel we can reach this dargah near Tamilnadu - Kerala check post. Lot of people speaking in Malayalam and Tamil here. You can enjoy the beautiful mountain ride and the climate in this video. Watch this video, put your comments and don't forget to subscribe Thandora Tamilan Islam YouTube channel. Alhamdulillah.