У нас вы можете посмотреть бесплатно Periyaandavar 108 Pottri I ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி I M Amrutaa или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Like,Share & Subscribe to BM Audio Album:- Arulmigu Periyandavaray Singer:- M. Amrutaa Music Director & Lyricist :- Sai Suresh அருள்மிகு பெரியாண்டவர் 108 போற்றி:- தென்னாடூடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி... 1.ஓம் அகரமே அறிவே பெரியாண்டவரே போற்றி 2.ஓம் அகஞ்சுடர் விளக்கே பெரியாண்டவரே போற்றி 3.ஓம் அரிதினும் அரிதானவா பெரியாண்டவரே போற்றி 4.ஓம் அருள்மொழி இறைவா பெரியாண்டவரே போற்றி 5.ஓம் அடியர்கள் துணையே பெரியாண்டவரே போற்றி 6.ஓம் அணுவினுள் அணுவே பெரியாண்டவரே போற்றி 7.ஓம் அண்டங்கள் கடந்தாய் பெரியாண்டவரே போற்றி 8.ஓம் அம்மையே அப்பா பெரியாண்டவரே போற்றி 9.ஓம் அருமறை முடிவே பெரியாண்டவரே போற்றி 10.ஓம் அருந்தவர் நினைவே பெரியாண்டவரே போற்றி 11.ஓம் அரும்பிறைஅணிந்தாய் பெரியாண்டவரே போற்றி 12.ஓம் அர்ஜுனன் குருவே பெரியாண்டவரே போற்றி 13.ஓம் அலைகடல் விரிவே பெரியாண்டவரே போற்றி 14.ஓம் அவிரொளி சடையாய் பெரியாண்டவரே போற்றி 15.ஓம் அழகனாம் அமுதே பெரியாண்டவரே போற்றி 16.ஓம் அறிந்திடு மொழியே பெரியாண்டவரே போற்றி 17.ஓம் அளப்பிலா அருளே பெரியாண்டவரே போற்றி 18.ஓம் அன்பெனும் மலையே பெரியாண்டவரே போற்றி 19.ஓம் ஆடரவு அணியாய் பெரியாண்டவரே போற்றி 20.ஓம் ஆடிடும் கூத்தா பெரியாண்டவரே போற்றி 21.ஓம் ஆதாரப் பொருளே பெரியாண்டவரே போற்றி 22.ஓம் ஆதியே அருளே பெரியாண்டவரே போற்றி 23.ஓம் ஆலால கண்டா பெரியாண்டவரே போற்றி 24.ஓம் ஆலமர் குருவே பெரியாண்டவரே போற்றி 25.ஓம் ஆலவாய் அப்பா பெரியாண்டவரே போற்றி 26.ஓம் ஆனந்தம் சேர்ப்பவா பெரியாண்டவரே போற்றி 27.ஓம் ஆற்றலே ஆக்கமே பெரியாண்டவரே போற்றி 28.ஓம் இடபவா கனத்தாய் பெரியாண்டவரே போற்றி 29.ஓம் இதயத்தே கனிவாய் பெரியாண்டவரே போற்றி 30.ஓம் இமயவள் பங்கா பெரியாண்டவரே போற்றி 31.ஓம் இமையவர் உளத்தாய் பெரியாண்டவரே போற்றி 32.ஓம் இரக்கமே வடிவாய் பெரியாண்டவரே போற்றி 33.ஓம் இருட்கறை மிடற்றாய் பெரியாண்டவரே போற்றி 34.ஓம் இருவினை தவிர்ப்பாய் பெரியாண்டவரே போற்றி 35.ஓம் இன்னல்கள்களைவாய் பெரியாண்டவரே போற்றி 36.ஓம் இனிமையேநிறைப்பாய் பெரியாண்டவரே போற்றி 37.ஓம் இனியவர் மனத்தாய் பெரியாண்டவரே போற்றி 38.ஓம் இனிய செந்தமிழே பெரியாண்டவரே போற்றி 39.ஓம் இலக்கியச் செல்வா பெரியாண்டவரே போற்றி 40.ஓம் இறைவனேமுதல்வனேபெரியாண்டவரே போற்றி 41.ஓம் ஈசனே பெரியாண்டவரே போற்றி 42.ஓம் ஈசானத் திறையே பெரியாண்டவரே போற்றி 43.ஓம் ஈடிலா பிரானே பெரியாண்டவரே போற்றி 44.ஓம் ஈந்தருள் தேவே பெரியாண்டவரே போற்றி 45.ஓம் ஈகை அருள்மழையே பெரியாண்டவரே போற்றி. 46.ஓம் உடுக்கையின் ஒலியே பெரியாண்டவரே போற்றி 47.ஓம் உடைகரித் தோலாய் பெரியாண்டவரே போற்றி 48.ஓம் உடையனே பெரியாண்டவரே போற்றி 49.ஓம் உணவொடு நீரே பெரியாண்டவரே போற்றி 50.ஓம் உரைகடந்தொளிர்வாய் பெரியாண்டவரே போற்றி 51.ஓம் உருவொடும் அருவே பெரியாண்டவரே போற்றி 52.ஓம் உமையொரு பாகா பெரியாண்டவரே போற்றி 53.ஓம் உலகின் முதலே பெரியாண்டவரே போற்றி 54.ஓம் உள்ளொளிர் சுடரே பெரியாண்டவரே போற்றி 55.ஓம் ஊக்கமே உணர்வே பெரியாண்டவரே போற்றி 56.ஓம் ஊங்கார ஒலியே பெரியாண்டவரே போற்றி 57.ஓம் ஊரெல்லாம் உவப்பாய் பெரியாண்டவரே போற்றி 58.ஓம் ஊழ்வினை அழிப்பாய் பெரியாண்டவரே போற்றி 59.ஓம் எண்குண வடிவே பெரியாண்டவரே போற்றி 60.ஓம் எம்பிரான் பெரியாண்டவரே போற்றி. 61.ஓம் எரிதவழ் விழியாய் பெரியாண்டவரே போற்றி 62.ஓம் எருதேறும் ஈசா பெரியாண்டவரே போற்றி 63.ஓம் எல்லையில் எழிலே பெரியாண்டவரே போற்றி 64.ஓம் ஏக நாயகனே பெரியாண்டவரே போற்றி 65.ஓம் ஏகம்பா இறைவா பெரியாண்டவரே போற்றி 66.ஓம் ஏக்கமே களைவாய் பெரியாண்டவரே போற்றி 67.ஓம் ஏந்துகூர் மழுவாய் பெரியாண்டவரே போற்றி 68.ஓம் ஏந்தலே பெரியாண்டவரே போற்றி 69.ஓம் ஏத்துவார் ஏத்தே பெரியாண்டவரே போற்றி 70.ஓம் ஏதிலார் புகழே பெரியாண்டவரே போற்றி 71.ஓம் ஏர்முனைச் செல்வா பெரியாண்டவரே போற்றி 72.ஓம் ஏற்றமே தருவாய் பெரியாண்டவரே போற்றி 73.ஓம் ஐம்பூத வடிவே பெரியாண்டவரே போற்றி 74.ஓம் ஐம்புலன் அவிப்பாய் பெரியாண்டவரே போற்றி 75.ஓம் ஐயங்கள் களைவாய் பெரியாண்டவரே போற்றி 76.ஓம் ஐயனே அரனே பெரியாண்டவரே போற்றி 77.ஓம் ஓண்குழைக் காதா பெரியாண்டவரே போற்றி 78.ஓம் ஒப்பிலா மணியே பெரியாண்டவரே போற்றி 79.ஓம் ஒளியெறி நுதலாய் பெரியாண்டவரே போற்றி 80.ஓம் ஒள்ளிழை பாகா பெரியாண்டவரே போற்றி 81.ஓம் ஒப்பிலா ஒளியே பெரியாண்டவரே போற்றி 82.ஓம் கண்கள்மூன்றுடையாய் பெரியாண்டவரேபோற்றி 83.ஓம் கண்ணப்பர் முதலே பெரியாண்டவரே போற்றி 84.ஓம் கருணைமா கடலே பெரியாண்டவரே போற்றி 85.ஓம் கறைதிகழ் கண்டா பெரியாண்டவரே போற்றி 86.ஓம் காமனை எரித்தாய் பெரியாண்டவரே போற்றி 87.ஓம் காலனை கடிந்தாய் பெரியாண்டவரே போற்றி 88.ஓம் கடவுளே கருவே பெரியாண்டவரே போற்றி 89.ஓம் சிவமெனும் பொருளே பெரியாண்டவரே போற்றி 90.ஓம் செவ்வொளி வடிவே பெரியாண்டவரே போற்றி 91. ஓம் தவநிலை முடிவே பெரியாண்டவரே போற்றி 92. ஓம் தண்பதம் தருவாய் பெரியாண்டவரே போற்றி 93. ஓம் பாவங்கள் தீர்ப்பாய் பெரியாண்டவரே போற்றி 94. ஓம் பரமெனும் பொருளே பெரியாண்டவரே போற்றி 95. ஓம் புலியூரான் உளத்தாய் பெரியாண்டவரே போற்றி 96. ஓம் புரந்து அருள்வாய் பெரியாண்டவரே போற்றி 97. ஓம் புண்ணியா புவியரசா பெரியாண்டவரே போற்றி 98. ஓம் புலமைப் பொருளே பெரியாண்டவரே போற்றி 99. ஓம் புகழ் தருவோனே பெரியாண்டவரே போற்றி 100. ஓம் பூமி நாயகனே பெரியாண்டவரே போற்றி 101. ஓம் மண்ணாளும் மகேசா பெரியாண்டவரே போற்றி 102. ஓம் மலைவாழ்நாயகனே பெரியாண்டவரே போற்றி 103. ஓம் மாதா வானவனே பெரியாண்டவரே போற்றி 104. ஓம் மகத்தானாவனே பெரியாண்டவரே போற்றி 105. ஓம் வண்ண நீல வடிவானவனே பெரியாண்டவரே போற்றி 106. ஓம் வடிவம் பல கொண்டவனே பெரியாண்டவரே போற்றி 107. ஓம் வாழ வழி காட்டுபவனே பெரியாண்டவரே போற்றி 108. ஓம் வாழும் இறைவா பெரியாண்டவரே போற்றி போற்றி