У нас вы можете посмотреть бесплатно அதி சுத்த சைவி - Enlightened human - Adhi sutha saivi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
To join this channel use the link / @sivayogi அன்புள்ள காணொளி நேயர்களுக்கு, நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது. உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன, அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம் மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம் தொடர்புக்கு : +91 9710230097. Dear subscribers, The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel. Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you. You can also get participated in our satsang and get your question clear with us. PHONE : +91 9710230097 Follow us on: https://www.yogakudil.org https://www.yogakudil.net / yogakudil / yogakudil-international-school-90210391016... / sivayogi_ பொறுப்புத் துறப்பு: மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள் இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல. Disclaimer: Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it. கடவுளுக்கும் எனக்கும் தடையா இருந்தது "நான்" தான். இப்ப 'நான்' இல்ல. எடுத்துவிட்டேன். அதிசுத்த சைவி ஆயிட்டேன். எப்படி பேசலாம்.... மேல இருந்து தண்ணீர் கொட்டினால் அதுக்குப்பேரு அருவி. நீர் விழுது என்றால் நீர்வீழ்ச்சி. அருவியா? நீர்வீழ்ச்சியா? இங்கிலீஷ்ல water Falls! அருவிக்கு ஒரு வார்த்தை இல்லையே. அதிசுத்த சைவியா நீயும் ஆவலாமா? ஆக முடியாதா? என்ன பண்ணனும். புரிஞ்சி வச்சிக்கங்க, நான் ஒரு உளவியல் அறிவியல், அறிஞன். நான் ஒரு சராசரி மனிதனா, உங்ககூட வாழ்ந்துகிட்டு இருக்கேன். கண்காணித்தாலும், கண்காணிக்கா விட்டாலும் நான் நானாக இருக்கணும் நான் நானாக இருப்பவன்தான் அதிசுத்த சைவி. நீங்க என்னோட ஒத்திசைவுக்கு வரமுடியாது இதை திமிர்ல சொல்லல.. கருணையினால் சொல்கிறேன். நான் உன்னிலிருந்து ரொம்ப மாறுபட்டவன். என் பேச்சை உடனே புரிஞ்சிக்கிறது, சாத்தியமில்லை. ஆதனால்தான் வீடியோவில் பேசறேன். நினைப்பால் நீ அதிசுத்த சைவி ஆகக் கூடாது. நினைப்பால் ஆனாலே, நீ அதிசுத்த சைவி கிடையாது. நான் என்ற நிணைப்பை ஒழிச்சிட்டா, அதிசுத்த சைவியா மாறிடுவீங்க. முதல்ல.. நான் - ஐ நானுன்னு உணரணும். அடுத்தது, நானுக்கு அடிப்படைக் காரணம் கடவுள் ன்னு உணரணும். கடவுளை நான் அடையணும் - ன்னு உணரணும். கடவுளை அடையணும்னு உணர்ந்துவிட்ட பிறகு கடவுளாகவே மாறிடனும். அடிப்படையா உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ அசைவிதான். பிறந்த குழந்தை யாரும் அசைவிதான். கடவுள் ஒன்னு இருக்கும் ன்னு புரிஞ்சி அதை தொழுதால் அவன் 'சைவி', தொழுவது மட்டு மில்ல.. அதோட உறவாடணும் ன்னு நெனைச்சிட்டான்னா அவன் சுத்த சைவி. உறவாடி மகிழ்ந்துவிட்டால், அவன் அதிசுத்த சைவி. பயிற்சியை சாதாரணமா பண்ணனும். குளிர் காயற மாதிரி குருகிட்டயும் அப்படிதான் பழகனும். கடவுள்கிட்ட அப்படிதான் பழகனும். குரு எப்பவுமே குருதான். அது அசல். அதிசுத்த சைவி இயல்பாதான் இருப்பான். நீங்கதான் கவனமாக இருக்கனும். அடிப்படையை புரிஞ்சிக்கணும். திருமந்திரத்தில் சொல்கிறான், அதிசுத்த சைவி ஆவதற்கு குரு சேவை செய். குருவுக்கு தொண்டு செய், உதவிசெய், உதவியாய் இருப்பது கூட சைவம் என்கிறான். குரு பயிற்சி கொடுத்து அனுபவம் வரவைக்கிறார். அது வேற.. நினைப்பை ஒழிக்க வேண்டியது யாரு? அதையே நினைப்பில் கொண்டு வர பார்க்கிறாய். அப்ப அடைஞ்சதுன்னு ஓண்ணு இல்ல.. விட்டதுன்னு ஒன்னு இருக்கு. அதிசுத்த சைவிக்கு அடையாளம் ஒன்னும் இல்ல. சைவிக்கு அடையாளம் இருக்கு. உடம்பு கெட்டுப்போனாகூட பரவாயில்லை. ஆனால் உள்ளம் கெட்டுப்போகக் கூடாது. உள்ளம் கெட்டுப் போகக் கூடாதுன்னா. நான் எப்படி இருக்கனும்? நானாயிருக்கனும். நான் கொண்டாடணும். அதிசுத்தசைவி என்னை மாதிரி பேசத்தெரிந்தவனா இருக்கனும் ன்னு அவசியமில்லை. நல்லா புரிஞ்சி வெச்சிக்கனும். பேசத்தெரியாத அதிசுத்தசைவிகள், இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறான். அதனால தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உஷாரா இருங்க. நிறைய அதிசுத்தசைவி இந்த பூமியில் இருக்காங்க. நீ அவனை அடையாளம் காட்ட முடியாது. அவன் கடவுள் மேல அவ்ளோ பக்தியா இருக்கிறான். அதிசுத்த சைவிகளை அதிகமாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன் நான். கவனமா இருங்க. உன் பக்கத்து வீட்டுக்காரன் கூட, என் ஆளா இருப்பான். அவன் என் ஆளு இல்ல, கடவுள் ஆள். இதுவரை நான் எதுவுமே யோசிப்பதில்லை, இத்தனை வீடியோவும், திட்டமிட்டு பேசியது இல்லை. அதிசுத்த சைவி ஆயிட்டீன்னா, உன் Knowledge வேற. பாக்கற பார்வை வேற. எல்லாருமே நல்லா இருக்- கனும்ன்னு பார்ப்பது, உன் இயல்பாகவே ஆயிடும். உன் பேச்சு clear cutஆக இருக்கும். இன்னைக்கு ஒன்னு, நாளைக்கு ஒன்னு பேசவே முடியாது உன்னால்.. சாதாரணமா ஆவறது, இயல்புக்கு திரும்புவதற்கு பேருதான் அதிசுத்தம். "பூதலங்கள் யாவும் எச்சில்". எச்சில் ன்னு ஒன்னு இல்ல. எச்சில்தான் நான். எங்க அப்பா, அம்மாவோட, எச்சம். உடலை பராமரிக்கனும், மனதை இறைவன் வசம் குடுத்தே ஆகணும். குரு சிவயோகி. #sivayogi #yogakudil #சிவயோகி #அதி சுத்த சைவி #Enlightened human #Adhi sutha saivi #vainavam #saivam #hinduism #enlightenment