• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன் скачать в хорошем качестве

அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன் 3 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



அதிர்ச்சி தரும் உண்மைகள்..! இந்த முட்டைல தான் சிவனோட மொத்த ரகசியமும் ஒளிஞ்சுருக்கா..? |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel   Facebook..............   / praveenmohan.  . Instagram................   / praveenmoha.  . Twitter......................   / p_m_tamil   Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan   00:00 - முன்னுரை 01:28 - ரகசிய அறையில் லிங்கம் 03:14 - எதுக்காக இந்த ரகசிய அறை? 04:31 - கண்ணுக்கு தெரியாத ரகசிய அறை 05:50 - திருமயம் கோவிலில் உள்ள சிவலிங்கம் 07:46 - சிவலிங்கத்தின் உண்மையான அர்த்தம் 09:08 - லிங்கத்தை தவறாக நினைக்கும் மக்கள் 11:12 - விண்வெளி வீரர்களை கடவுளாக பார்த்த காட்டுவாசிகள் 13:14 - காட்டுவாசிகள் கடவுளாக வழிபடும் western soldier 14:41 - விண்வெளியில் இருந்து வந்த சிவபெருமான் 16:01 - திருமயம் தான் உலகின் மைய பகுதியா? 17:10 - தென்னிந்தியாவை ஆட்சி செய்த சிவன் 19:18 - முடிவுரை Hey guys, இந்த மாறி ஒரு ராட்சச (பெரிய) பாறை, அதாவது தரைல இருந்து ஒரு பத்து அடி உயரத்துல egg (முட்ட) shape-ல இருக்கற ஒரு பாறைய கற்பனை பண்ணி பாருங்க. உங்களால அத தொட கூட முடியாது, அது நல்லா shinning-ஆ smooth-ஆ அப்படியே முட்ட மாறியே இருக்கு. இந்த பாறைக்குள்ள ரகசியமா ஒரு அறை (chamber) இருக்குன்னு நான் சொன்னா, என்ன பண்ணுவீங்க? இது ஒரு பைத்தியக்காரத்தனமா theory correct -ஆ? ஆனா exact -ஆ சில நூறு வருஷத்துக்கு முன்னாடி இதான் நடந்துச்சு. இது இப்படி தான் இருந்துருக்கு, ஆனா பூகம்பம் வந்ததுக்கு அப்பறமா, இதுல இருந்த கல்லால செய்யப்பட்ட கதவு crack விழுந்து, உடைஞ்சு, கீழ விழுந்துட்டு. அதுக்கு அப்பறம் தான் இங்க இருக்கற locals, உள்ள இப்படி ஒரு chamber (அறை) இருக்குன்னே தெரிஞ்சுக்கிட்டாங்க. அந்த கதவ ரொம்பவே நல்லா செஞ்சுருந்துருக்காங்க, இந்த வாசல்ல அப்படி ஒரு கதவு இருக்குன்னே யாருக்கும் தெரியாத அளவுக்கு அத perfect-ஆ செஞ்சு வச்சுருந்துருக்காங்க. அவங்க இங்க ஒரு ஏணி போட வேண்டி இருந்துச்சு, இப்போ இங்க மெட்டல்ல செஞ்ச ஒரு ஏணிய போட்டுருக்காங்க. ஆனா அப்போ கண்டிப்பா wood-ல (மரத்துல) செஞ்ச ஏணிய போட்டு தான் ஏறி பாத்துருப்பாங்கன்னு நான் அடிச்சு சொல்லுவேன். அவங்க இப்படி தான் இந்த அறைய (chamber-அ) கண்டுபிடிச்சுருந்துருக்கணும். இந்த அறைய (chamber-அ) உண்மையிலேயே எப்போ உருவாக்குனாங்கன்னு யாருக்குமே தெரியல, இந்த அறை எப்போ உருவாச்சு அப்படின்றத காட்டுற மாறி இங்க எந்த ஒரு கல்வெட்டும் இல்ல. நாம இப்போ வெளில இருக்கறத பத்தி இன்னும் ஆராய்ச்சி பண்ணாம, மொதல்ல உள்ள என்ன இருக்குன்னு போய் பாக்கலாம் வாங்க. உள்ள ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் இருக்கு, அது ஒரு சிவ லிங்கம். இத பாக்குறதுக்கு ரொம்பவே interesting-ஆ இருக்கு, ஒரு அழகான சிலிண்டர் shape அந்த square shape-ல இருக்கற ஆவுடைல perfect-ஆ உக்காந்துருக்கு. யாரு இந்த லிங்கத்த உருவாக்கி, அத எடுத்துட்டு வந்து இங்க வச்சுருப்பாங்க? யாருமில்ல. பொதுவாவே ஜனங்க என்ன பண்ணுவாங்கன்னா, எல்லா விஷயங்களயும் ஒன்னு சேத்து, அத அவங்க ஒரு shape-ல உருவாக்கி, அதுக்கப்பறம் அத ஒரு இடத்துல வைப்பாங்க. இது positive construction technique. ஆனா இந்த லிங்கத்த negative construction technique-அ வச்சு உருவாக்கிருக்காங்க. இந்த லிங்கத்த இந்த பாறைல இருந்து தான் செதுக்கிருக்காங்க. இதுக்கு என்ன அர்த்தம்னா, இந்த லிங்கத்த தனியா உருவாக்கல, சுத்தி இருக்குற இந்த பாறைய குடைஞ்சு தான் இத உருவாக்கிருக்காங்க. So இத நாம negative லிங்கம்-ன்னு சொல்லலாம். கண்டிப்பா இதுக்குள்ள வேற சில items-லாம் இருந்துருக்கும்ன்னு நான் நினைக்குறேன். ஏன்னா, இந்த ஒரே ஒரு லிங்கம் மட்டும் இருந்திருந்தா, இத மறச்சு வைக்குறதுக்கோ, இல்லனா இந்த அறைய பூட்டி வைக்குறதுக்கோ எந்த அவசியமும் (காரணமும்) இல்ல correct-ஆ? இதுக்குள்ள தங்கமும், வைரமும் இருந்துருக்கலாம், ஒருவேள சில advanced-ஆன machines, இல்லனா கருவிங்க கூட இருந்துருக்கலாம். அவங்க ஏன் அந்த மாறி advanced-ஆன கருவிங்கள இங்க கண்டுபிடிக்க போறாங்கன்னு நீங்க கேக்கலாம். இந்த மாறி ஒரு advanced-ஆன ரகசிய அறைய (secret chamber-அ) அவங்க எப்படி உருவாக்கிருந்துருப்பாங்க? அது மட்டுமில்லாம அத இப்படி பல நூறு வருஷத்துக்கு மறைஞ்சுருக்கற (மறச்சு வைக்குற) மாறி எப்படி உருவாக்கிருந்துருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க? Advanced டெக்னாலஜி எதுவும் இல்லாம இந்த மாறி ஒரு construction-அ பண்றதுக்கு வாய்ப்பே இல்ல. இதோட வாசல (entrance-அ) பாத்தீங்கன்னா, இதோட கதவ ரொம்பவே நல்லா பிளான் பண்ணி execute பண்ணிருந்துருக்காங்கன்னு உங்களுக்கு தெளிவா புரியும். வெளி பக்கத்துல நெறய slots இருக்கறத உங்களால பாக்க முடியும். இங்க கதவு perfect-ஆ fit ஆகணும் அப்படின்றத்துக்காக, இதெல்லாம் set பண்ணிருந்துருக்காங்க. மேல square shape-ல இருக்கற இந்த ரெண்டு ஓட்டைய பாருங்க, சந்தேகமே இல்ல! இது கதவு போடுறதுக்காக தான் செஞ்சுருந்துருக்காங்க. இடது பக்கத்துல புதுசா concrete போட்டு பூசிருக்கறத நீங்க பாக்கலாம், இது இந்த structure-ஓட originality-அவே (உண்மை தன்மையவே) அழிச்சுடுச்சு. ஆனா right side-ல இந்த பாறைய யாருமே தொட கூட இல்லன்னு அத பாக்குறப்பவே உங்களுக்கு புரிஞ்சுருக்கும். இந்த வாசல்ல rectangle shape-ல இருக்கற நெறய வெட்டுகள (grooves) உங்களால பாக்க முடியும். நெறய பூட்டு போட்டு, யாருமே பாக்காத மாறி ஒரு கதவ நீங்க உருவாக்க நினச்சா மட்டும் தான், இந்த மாறி சிக்கலான (complicated-ஆன) விஷயம் தேவபட்டுருக்கும். பழங்கால ஸ்தபதிங்க ரொம்பவே interesting ஆனவங்களா இருந்துருக்காங்கன்னு நான் தெரிஞ்சுகிட்டேன். மொதல்ல, யாருமே போக முடியாத ஒரு இடத்துல ஒரு அறைய உருவாக்க நினச்சுருக்காங்க, ஆனா அவங்க அத கட்டல, அவங்க அத மலையிலயே தான் செதுக்கி (குடைஞ்சு) உருவாக்கிருக்காங்க. #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Comments
  • மனித இனத்தின் உண்மை வரலாறு! தடை செய்யப்பட்ட DNA ஆராய்ச்சி கோவில் சிற்பத்தில் கண்டுபிடிப்பு! 3 года назад
    மனித இனத்தின் உண்மை வரலாறு! தடை செய்யப்பட்ட DNA ஆராய்ச்சி கோவில் சிற்பத்தில் கண்டுபிடிப்பு!
    Опубликовано: 3 года назад
  • ஆதிகால தமிழன் இவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தானா..? அவனை முட்டாளாக்க நினைக்கும் இந்தக் கால மக்கள்..! 😱😲 3 года назад
    ஆதிகால தமிழன் இவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தானா..? அவனை முட்டாளாக்க நினைக்கும் இந்தக் கால மக்கள்..! 😱😲
    Опубликовано: 3 года назад
  • உலக மொழிகளின் தாய் தமிழே!|மறுக்கவே முடியாத ஆதாரங்கள்!-முனைவர் கு. அரசேந்திரன் | திருக்குறள் PODCAST 2 недели назад
    உலக மொழிகளின் தாய் தமிழே!|மறுக்கவே முடியாத ஆதாரங்கள்!-முனைவர் கு. அரசேந்திரன் | திருக்குறள் PODCAST
    Опубликовано: 2 недели назад
  • தாம்பரம் அருகில் ராணுவ மரியாதையுடன் ஜீவசமாதி அடைந்த சித்தர் | நிகழ்ந்த அற்புதங்கள்! | PART 1 11 дней назад
    தாம்பரம் அருகில் ராணுவ மரியாதையுடன் ஜீவசமாதி அடைந்த சித்தர் | நிகழ்ந்த அற்புதங்கள்! | PART 1
    Опубликовано: 11 дней назад
  • காசி விஸ்வநாதர் மர்மம் | அனைவருக்கும் தெரியாத ஒரு ரகசியம் 3 дня назад
    காசி விஸ்வநாதர் மர்மம் | அனைவருக்கும் தெரியாத ஒரு ரகசியம்
    Опубликовано: 3 дня назад
  • Thanjavur Palace COMPLETE Tour & History | தஞ்சை அரண்மனை 🔥 Thrilling Experience! 1 год назад
    Thanjavur Palace COMPLETE Tour & History | தஞ்சை அரண்மனை 🔥 Thrilling Experience!
    Опубликовано: 1 год назад
  • கடல் தாயின் சீற்றமாக சீமான் உயிரின் பேருரை! Seeman Mass Political Speech In Kadalamma Maanadu 7 часов назад
    கடல் தாயின் சீற்றமாக சீமான் உயிரின் பேருரை! Seeman Mass Political Speech In Kadalamma Maanadu
    Опубликовано: 7 часов назад
  • சிதம்பர ரகசியம் | Chidambara Ragasiyam | Chidambaram Sri Nataraja Temple | Jothitv 11 месяцев назад
    சிதம்பர ரகசியம் | Chidambara Ragasiyam | Chidambaram Sri Nataraja Temple | Jothitv
    Опубликовано: 11 месяцев назад
  • பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின்  ரகசியம்!!😱 2 года назад
    பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱
    Опубликовано: 2 года назад
  • БАЙКАЛ - НЕ ОЗЕРО! СССР ЗНАЛ ПРАВДУ... 2 недели назад
    БАЙКАЛ - НЕ ОЗЕРО! СССР ЗНАЛ ПРАВДУ...
    Опубликовано: 2 недели назад
  • தமிழ் பேரரசன் இராவணன் கதை | Ravanan Story | The Boss Story | Tamil 4 месяца назад
    தமிழ் பேரரசன் இராவணன் கதை | Ravanan Story | The Boss Story | Tamil
    Опубликовано: 4 месяца назад
  • பூம்புகார் கடலில்  திக் திக் நிமிடங்கள்| நேரடி அனுபவத்தை விளக்குகிறார் ச.செல்வராஜ் தொல்லியல் துறை 11 месяцев назад
    பூம்புகார் கடலில் திக் திக் நிமிடங்கள்| நேரடி அனுபவத்தை விளக்குகிறார் ச.செல்வராஜ் தொல்லியல் துறை
    Опубликовано: 11 месяцев назад
  • Скандал века! Это не “план мира”, а некомпетентная афера /№1048/ Юрий Швец 3 часа назад
    Скандал века! Это не “план мира”, а некомпетентная афера /№1048/ Юрий Швец
    Опубликовано: 3 часа назад
  • தமிழனின் தந்திரம்.! உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய சிற்பங்கள் 1 год назад
    தமிழனின் தந்திரம்.! உண்மையை வெளிப்படுத்தும் ரகசிய சிற்பங்கள்
    Опубликовано: 1 год назад
  • மிதக்கும் கோயில்| Top 10 Mysterious Temples In India | AA WONDERS FACTS 3 недели назад
    மிதக்கும் கோயில்| Top 10 Mysterious Temples In India | AA WONDERS FACTS
    Опубликовано: 3 недели назад
  • சுரங்கத்தை காவல் காக்கும் மம்மி?? மம்மியும் லிங்கமும் சேர்ந்து இருக்கும் வினோத குகை! |பிரவீன் மோகன் 3 года назад
    சுரங்கத்தை காவல் காக்கும் மம்மி?? மம்மியும் லிங்கமும் சேர்ந்து இருக்கும் வினோத குகை! |பிரவீன் மோகன்
    Опубликовано: 3 года назад
  • நேபாள கிராமங்களுக்கு நடுவே 15 km ஊருக்குள்ளே நடந்து போனேன் | #travel #nepal #village #tamil 3 недели назад
    நேபாள கிராமங்களுக்கு நடுவே 15 km ஊருக்குள்ளே நடந்து போனேன் | #travel #nepal #village #tamil
    Опубликовано: 3 недели назад
  • தஞ்சை அரண்மனை எங்கே?? 😲 Thanjavur Chola Palace | Raja Raja Cholan Palace | Tamilnadu Old Palace 1 год назад
    தஞ்சை அரண்மனை எங்கே?? 😲 Thanjavur Chola Palace | Raja Raja Cholan Palace | Tamilnadu Old Palace
    Опубликовано: 1 год назад
  • இந்த உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிருவீங்க! பாழடைந்த கோவிலில்  ராஜராஜ சோழனைப் பற்றிய ரகசிய கல்வெட்டு? 3 года назад
    இந்த உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிருவீங்க! பாழடைந்த கோவிலில் ராஜராஜ சோழனைப் பற்றிய ரகசிய கல்வெட்டு?
    Опубликовано: 3 года назад
  • இதுவரை யாரும் சொல்லாத சுக்ராச்சாரியாரின் உண்மை வரலாறு🔥The Untold Truth of Shukracharya - Asura Guru✨ 9 дней назад
    இதுவரை யாரும் சொல்லாத சுக்ராச்சாரியாரின் உண்மை வரலாறு🔥The Untold Truth of Shukracharya - Asura Guru✨
    Опубликовано: 9 дней назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5