У нас вы можете посмотреть бесплатно அரக்கனின் விட்டில் பூச்சி 1| yash karmugil | tamil audio novels | atm tamil novels | romantic novels или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Files shared here are with the permission from respective copyright holders. • அரக்கனின் விட்டில் பூச்சி 1| yash karmugil... romantic love story யாஷ் கார்முகிலின், "அரக்கனின் விட்டில் பூச்சி " RJ நந்துஷாவின் குரலில்... Teaser “என்னடி புதுக் கிராக்கி போல.” “ஏம்மா உன்ன எங்க பிடிச்சாங்க? லாரி செட்லையா? பஸ் ஸ்டான்லையா?” “அட என்ன சரோஜாக்கா நீயி. இப்படி கேட்கிற? பார்க்க இந்தப் பீஸு சும்மா மினுமினுன்னு மினுங்குது, நீ என்னடான்னா லாரி செட்டா? பஸ் ஸ்டாண்டான்னு கேட்குற? ஏம்மா நீ அந்த **** ஹோட்டல் தான?” “கழுத்துல தாலி தொங்குது, என்ன உன் புருசனே உன்ன இந்த லைன்ல இறக்கி விட்டுட்டானா?” என்று சிறையில் இருக்கும் பெண்கள் பலர் அவர்களுக்குத் தோன்றியதை எல்லாம் அவளிடம் கேட்டு வைக்க, “இல்ல… இல்ல… நா… நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.” கண்ணீருடன் கதறினாள், தாரணி. அப்போது அங்கே வந்த அதிகாரிகளிடம் தாரணியோ, “சார்… பிளீஸ் எ…என்ன தூக்குல கூட போடுங்க…, ஆனா., இவங்களுக்கு நடுவுல போடாதீங்க சார்.” என்றிட, அவளைச் சிறையில் கண்ட ஐஜியோ, “நீ… நீ… நீங்கப் பிரின்ஸ் ஆகாஷ் சூர்யதேவ் வொய்ஃப் தானே?” என்று சந்தேகமாக வினவினார். அதற்கு இவளோ, “ஏ… எனக்குத் தெரியாது சார்…” என்று பதில் கொடுக்க, “என்னங்க மேடம் தெரியாதுன்னு சொல்றீங்க? உங்க கல்யாணத்திற்குக் கூட நான் வந்தேனே மறந்துட்டிங்களா? ஹாங்… என்கிட்ட அன்னைக்கு எடுத்த போட்டோ கூட இருக்கே.” என்றவர், தனது கைப்பேசியில் இருக்கும் புகைப்படத்தைக் காட்ட, மணக் கோலத்திலிருக்கும் அவர்களது புகைப்படத்தில் அவனது முகத்தை மட்டும் தொட்டுப் பார்த்தாள். “சார் உண்மையிலேயே இவங்க யாரு சார்?” என்று அந்த ஸ்டேஷன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்க, “இவங்க யாரா? கருடாஸ் டைநாசிட்டி கேள்வி பட்டிருக்கியா நீ?” பதிலுக்கு ஐஜியும் கேள்வி கேட்க, “எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரியே இருக்கு சார்.” யோசனையுடன் பதில் கொடுத்தார் இன்ஸ்பெக்டர். “அவங்க இவங்க தான். ம்ம்…! முன்ன மாதிரி ஆயுதத்தால இந்த உலகத்தை ஆழ முடியாது என்பதை நல்லாவே புரிஞ்சுகிட்டு, இந்த ஜனநாயக யுகத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றி இன்னுமே மறைமுகமா இந்த உலகத்தை ஆளும் அரச வம்சம் தான் அவங்க. உனக்கு புரியுற மாதிரி சொல்லணும்ன்னா, நீ பார்க்குற, படிக்குற பாலிடிக்ஸ், பிசினஸ் நியூஸ் எல்லாத்திலேயும் அவங்க இருப்பாங்க ஆனா அவங்க பேரு அதுல ஓர் இடத்துல கூட இருக்காது. இப்ப நம்ம பிரதமர் கூடக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி லண்டன் போனாரே?! அது உனக்கு ஞாபகம் இருக்கா?” “ம்ம் இருக்கு சார். “ “அதுகூட அவங்க விஷயமா தான். ஆனா நியூஸ் ல என்ன வந்ததுன்னு உனக்குத் தெரியுமா? பாரதப் பிரதமர் இங்கிலாந்து பிரதமரை நட்பின் நிமித்தமாகப் பார்க்கச் சென்றார்ன்னு. ஹும் இது தான் அவங்க. மறைமுகமாய் இந்த உலகத்தை ஆழ்றாங்க.” “ம்ம் அவ்வளவு பெரிய ராஜ குடும்பத்துக்கு வாழப் போன பொண்ண இவங்க? ஆனா ஏன் இளவரசர் ஆகாஷ், தன்னுடைய மனைவியை இப்படி தெருவுல விட்டுட்டாரு?” என்று வினவினார் இன்ஸ்பெக்டர். ஏன்? இதற்கான பதிலை “கங்குவன் திதலி” என்ற எனது நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் தோழிகளே. மறக்காம 5 ஸ்டார் ரேட்டிங் பிளீஸ்.. To read in kindle: https://www.amazon.in/dp/B0DXB4WFSL #atmtamilnovels #tamilaudionovels #ramanichandrantamilnovelsaudio #ramnanichandrannovels #rcnovelsaudio #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovelsaudio #ramanichandrannovelaudiobook #ramanichandrantamilnovels #ramanichandrannovelsaudiobooks #tamilnovelsaudiobooks #tamilnovelsaudio #tamilaudionovels #tamilnovelstory #tamilstoriesaudio #atmtamilnovels #atmnovels #tamilnovelsaudiobooks #rjsuja #rjnithyasri