• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad скачать в хорошем качестве

மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad 2 months ago

Dinamalar

Farmers

Maizefarming

Traders

cesstax

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மக்காச்சோள செஸ் வரி விதிப்பில் இத்தனை நடைமுறை சிக்கலா! | Maize farming | 1% cess tax | Farmers, Trad

#Partnership தினம் ஒரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு என எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஆளும் திமுக அரசுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர் அமைப்புகளின் அதிருப்தியும் அரசுக்கு எதிராக திரும்பி உள்ளது. இதெல்லாம் போதாதென்று தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாக இப்போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறது ஸ்டாலின் அரசு. ஏற்கனவே விவசாயிகள் போதிய விளைச்சல் இல்லை, விலை இல்லை என கடும் பாதிப்பில் இருக்க, மக்காச்சோளத்துக்கு 1 சதவீத செஸ் வரி விதித்திருப்பது விவசாயிகளை கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 'அறிவிக்கப்பட்ட' வேளாண் பொருட்களுக்கு அதன் விற்பனை மதிப்பில் ஒரு சதவீத சந்தை வரி எனும் செஸ் வரி விதிக்கப்படுகிறது. மொத்தம் 40 விதமான வேளாண் விளை பொருட்களுக்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு ஏற்கனவே செஸ் வசூலிக்கப்படுகிறது. டிசம்பர் 17 முதல் நாமக்கல், சேலம், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நெல்லை, அரியலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களிலும் மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத செஸ் வசூலிக்க, வேளாண் உற்பத்திப் பொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் மக்காச்சோள விவசாயிகள் பரிதாப நிலையில் உள்ளனர். இந்த வரிச்சுமையை வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தில் கழித்துக் கொள்வதால், கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, மக்காச்சோளத்துக்கு விதித்துள்ள செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#Maizefarming #cesstax # Farmers #Traders #Dinamalar

Comments
  • மக்காச்சோளம் சாகுபடி - விவசாயிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் | Maizecultivation | Cornproduction 4 months ago
    மக்காச்சோளம் சாகுபடி - விவசாயிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் | Maizecultivation | Cornproduction
    Опубликовано: 4 months ago
    39158
  • ஏவி விடுறதா? காவி விடுறதா? சூடுபிடிக்கும் டாஸ்மாக் வழக்கு | Tasmac case |Supremecourt | EDraid | 22 hours ago
    ஏவி விடுறதா? காவி விடுறதா? சூடுபிடிக்கும் டாஸ்மாக் வழக்கு | Tasmac case |Supremecourt | EDraid |
    Опубликовано: 22 hours ago
    213990
  • சமரசம் பேசிய சபரீசன் | ஸ்டாலின் டெல்லி பயணத்தின் பின்னணி ? | கனிமொழியை கையிலெடுத்த பாஜக | 1 hour ago
    சமரசம் பேசிய சபரீசன் | ஸ்டாலின் டெல்லி பயணத்தின் பின்னணி ? | கனிமொழியை கையிலெடுத்த பாஜக |
    Опубликовано: 1 hour ago
    15377
  • ДЕНЬ 1185. МАССОВЫЙ НАЛЕТ ДРОНОВ НА РФ/ УБИТЫ ОФИЦЕРЫ 4 hours ago
    ДЕНЬ 1185. МАССОВЫЙ НАЛЕТ ДРОНОВ НА РФ/ УБИТЫ ОФИЦЕРЫ "АХМАТА"/ ЗАЛУЖНЫЙ О КОНЦЕ ВОЙНЫ
    Опубликовано: 4 hours ago
    198421
  • Military Equipment Pulled Up to the Kremlin / President Announces Resignation 9 hours ago
    Military Equipment Pulled Up to the Kremlin / President Announces Resignation
    Опубликовано: 9 hours ago
    858034
  • «‎Недороссиян»‎ тоже на фронт — Бастрыкин, мигранты и форум юристов (English subtitles) @Max_Katz 21 hours ago
    «‎Недороссиян»‎ тоже на фронт — Бастрыкин, мигранты и форум юристов (English subtitles) @Max_Katz
    Опубликовано: 21 hours ago
    448250
  • 8 Excel tools everyone should be able to use 3 years ago
    8 Excel tools everyone should be able to use
    Опубликовано: 3 years ago
    2521975
  • Disco With KS | இரண்டே வருடங்களில் சென்னையில் பறக்கும்’ டாக்ஸி'- IIT Prof. Satya Chakravarthy | N18P 2 months ago
    Disco With KS | இரண்டே வருடங்களில் சென்னையில் பறக்கும்’ டாக்ஸி'- IIT Prof. Satya Chakravarthy | N18P
    Опубликовано: 2 months ago
    77041
  • இந்தியாவுக்காக மீண்டும் அஸ்திரத்தை தரும் ரஷ்யா | india vs pakistan | pahalgam attack | Russia S-400 1 hour ago
    இந்தியாவுக்காக மீண்டும் அஸ்திரத்தை தரும் ரஷ்யா | india vs pakistan | pahalgam attack | Russia S-400
    Опубликовано: 1 hour ago
    2625
  • மக்காசோளம்  முறையாக வளர்ப்பது எப்படி || maize corn cultivation in tamil || Village thamizha village 2 years ago
    மக்காசோளம் முறையாக வளர்ப்பது எப்படி || maize corn cultivation in tamil || Village thamizha village
    Опубликовано: 2 years ago
    27701

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS