• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

CM மத அரசியல் செய்கிறார்/DMKxTVK சண்டை/Annamalai скачать в хорошем качестве

CM மத அரசியல் செய்கிறார்/DMKxTVK சண்டை/Annamalai 5 дней назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
CM மத அரசியல்  செய்கிறார்/DMKxTVK சண்டை/Annamalai
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: CM மத அரசியல் செய்கிறார்/DMKxTVK சண்டை/Annamalai в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно CM மத அரசியல் செய்கிறார்/DMKxTVK சண்டை/Annamalai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон CM மத அரசியல் செய்கிறார்/DMKxTVK சண்டை/Annamalai в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



CM மத அரசியல் செய்கிறார்/DMKxTVK சண்டை/Annamalai

பிளம் கேக் யார் ? சாப்பிடுவது என தி.மு.க : த.வெ.க - வுக்கு போட்டி - பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ! விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் அரசு பஸ்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரம் பரிசோதனை செய்ய வேண்டும் - பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் !!! தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் : தி.மு.க தோற்கப் போகிறது - அண்ணாமலை கன்னியாகுமரி அரண்மனை கிறிஸ்மஸ் விழாவில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்றதால், தி.மு.க வினர் புறக்கணித்து உள்ளனர் - அண்ணாமலை எங்களை மத அரசியல் செய்கிறோம் என்று கூறும் மு.க ஸ்டாலின், கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து கூறாதது ஏன் ? - அண்ணாமலை கேள்வி !!! கோவையில் பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது : தமிழகத்தில் அரசு பஸ்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர். அரசு பஸ்சின் முன் பக்க டயர் வெடித்து கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயரிழந்து உள்ளனர். அரசு இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு பஸ்களின் நிலையை சோதனை செய்ய வேண்டும். அஸ்ஸாமில் கிருஸ்தவ கொண்டாட்டங்களின் போது சிலர் இடையூறு செய்து உள்ளனர். இது விரும்பத்தகாத நிகழ்வு, யார் செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியே முன்னின்று கிருஸ்தவ மத விழாவில் பங்கேற்று உள்ளார். பா.ஜ.க கூட்டணி பேச்சு வார்த்தையில் நான் பங்கேற்கவில்லை. அதனால் அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ளது. அதனால் கூட்டணிக்கு முடிவாக அதிக நாட்கள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் ஒரே நோக்கம். எல்லா தலைவர்களையும், எல்லா கட்சியினரையும் மரியாதையாக நடத்தப்படுவார்கள். தி.மு.க தோற்கப் போகிறது என்பதால் அவர்களுக்கு பயம் உள்ளது. எஸ்.ஐ.ஆர் குறித்து தி.மு.க கூறுவது தோல்வி பயத்தால் தான். தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் மத அரசியல் செய்கிறார். நாங்கள் கிருஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்து கூறுகிறோம். தீபாவளி கொண்டாடுகிறோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து கூற மாட்டார். கிருஸ்துமஸ், ரம்ஜானுக்கு முதல் ஆளாக செல்லுவார். அப்படியென்றால் யார் மத அரசியல் செய்கிறார்கள்? தமிழக மக்கள் வெளிப்படையாக பார்த்து விட்டனர். கன்னியாகுமரி அரண்மனை கிருஸ்துமஸ் விழாவிழல் தொடர்ந்து தி.மு.க பங்கேற்கும். இந்த ஆண்டு த.வெ.க வை அழைத்ததால் தி.மு.க புறக்கணித்து உள்ளது. கிருஸ்துமஸ் கேக் யார் ? சாப்பிடுவது என்பதில் தி.மு.க விற்கும் - த.வெ.க விற்கும் சண்டை நடக்கிறது தமிழகத்தில் பா.ஜ.க வினர் கடுமையாக உழைத்து பூத் அளவில் போட்டிபோடும் அளவிற்கு வளர்த்து உள்ளனர். பா.ஜ.கவின் வலிமை எங்களுக்கும், மற்ற கட்சிகளுக்கும் தெரியும். நமது ஒற்றை இலக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர்த்துவது தான். இன்னும் நேரம் உள்ளது யாரும் அவசரப்பட்டு பேச வேண்டியதில்லை. தமிழக போலீஸ் துறை மிகப்பெரிய மன அழுத்தத்தில் உள்ளது. சீருடையில் உள்ளது, பாது ஒருவர் தவறு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான பணிச் சுமையில் போலீசார் உள்ளனர். மூத்த அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதமும் முக்கியம். அதிகாரிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். என அவர் கூறினார்.

Comments
  • 8 часов назад
    "கூட்டணிக்கு விஜய்யின் Plan..! இது பண்ணா 50% VOTE மாறும்..!" பாண்டே Decoding பேட்டி
    Опубликовано: 8 часов назад
  • சாட்டையடி தீர்ப்பு! பத்திரிகையாளர்கள் மீது குண்டாஸ் சட்டம்?  savukku shankar and Felix Gerald 5 часов назад
    சாட்டையடி தீர்ப்பு! பத்திரிகையாளர்கள் மீது குண்டாஸ் சட்டம்? savukku shankar and Felix Gerald
    Опубликовано: 5 часов назад
  • பாஜகவை சீண்டிய முதல்வர் ஸ்டாலின் | அண்ணாமலை வெளுத்த வீடியோ வைரல் | Annamalai VS MK Stalin 1 день назад
    பாஜகவை சீண்டிய முதல்வர் ஸ்டாலின் | அண்ணாமலை வெளுத்த வீடியோ வைரல் | Annamalai VS MK Stalin
    Опубликовано: 1 день назад
  • பெரியாரை சொல்லி சீமானை சரமாரியாக பேசிய செந்தில்வேல் | Makkal Arangam 4 часа назад
    பெரியாரை சொல்லி சீமானை சரமாரியாக பேசிய செந்தில்வேல் | Makkal Arangam
    Опубликовано: 4 часа назад
  • அறிவாலயம்  பெற்றெடுக்காத பிள்ளை திருமாவளவன் | Thuglak Ramesh | Migrant Workers | Law and Order | 1 день назад
    அறிவாலயம் பெற்றெடுக்காத பிள்ளை திருமாவளவன் | Thuglak Ramesh | Migrant Workers | Law and Order |
    Опубликовано: 1 день назад
  • Sri Gandhi Speech | இனியும் சும்மா இருக்க முடியாது... கொதித்தெழுந்த ஸ்ரீகாந்தி | Ramadoss | PMK 2 дня назад
    Sri Gandhi Speech | இனியும் சும்மா இருக்க முடியாது... கொதித்தெழுந்த ஸ்ரீகாந்தி | Ramadoss | PMK
    Опубликовано: 2 дня назад
  • Czy Chiny szykują się na upadek Rosji? 1 день назад
    Czy Chiny szykują się na upadek Rosji?
    Опубликовано: 1 день назад
  • சற்றுமுன், கொ#ல்ல சதி… டெல்லி CBI பகீர்? - DMK தலையில் கு.ண்டு வீசிய டெல்லி!ஆதவ் திடீர் U-TURN! 11 часов назад
    சற்றுமுன், கொ#ல்ல சதி… டெல்லி CBI பகீர்? - DMK தலையில் கு.ண்டு வீசிய டெல்லி!ஆதவ் திடீர் U-TURN!
    Опубликовано: 11 часов назад
  • SENSATION | ஆடவிட்டு ஆப்படித்த ஸ்டாலின்.. பதறும் ப.சி! MK Stalin | Rahul Gandhi | TVK Vijay | DMK 4 дня назад
    SENSATION | ஆடவிட்டு ஆப்படித்த ஸ்டாலின்.. பதறும் ப.சி! MK Stalin | Rahul Gandhi | TVK Vijay | DMK
    Опубликовано: 4 дня назад
  • 🔴LIVE : செய்தியாளர் சந்திப்பு | தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை | 18-12-25 | #annamalai Трансляция закончилась 13 дней назад
    🔴LIVE : செய்தியாளர் சந்திப்பு | தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை | 18-12-25 | #annamalai
    Опубликовано: Трансляция закончилась 13 дней назад
  • Rangaraj Pandey Analysis On ADMK-DMK | 2026 Election | Jayalalitha | Karunanidhi | EPS | Stalin 3 недели назад
    Rangaraj Pandey Analysis On ADMK-DMK | 2026 Election | Jayalalitha | Karunanidhi | EPS | Stalin
    Опубликовано: 3 недели назад
  • 🔴LIVE : திருப்பூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - K அண்ணாமலை பங்கேற்பு | 18-12-25 | #annamalai #tnbjp Трансляция закончилась 13 дней назад
    🔴LIVE : திருப்பூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - K அண்ணாமலை பங்கேற்பு | 18-12-25 | #annamalai #tnbjp
    Опубликовано: Трансляция закончилась 13 дней назад
  • Tharasu Shyam Interview | எடப்பாடியை நோக்கி எழுந்த கேள்வி... அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்த ட்விஸ்ட் 9 часов назад
    Tharasu Shyam Interview | எடப்பாடியை நோக்கி எழுந்த கேள்வி... அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்த ட்விஸ்ட்
    Опубликовано: 9 часов назад
  • Rangaraj Pandey's Thisaigal 4 On Election 2026 | NDA | NTK | TVK | Nanjil Sampath | DuraiMurugan 1 день назад
    Rangaraj Pandey's Thisaigal 4 On Election 2026 | NDA | NTK | TVK | Nanjil Sampath | DuraiMurugan
    Опубликовано: 1 день назад
  • 🔴Rangaraj Pandey LIVE | 7th Sense on DMK VS Congs | Rahul | Vijay | NDA | BJP | TVK | ADMK | Stalin Трансляция закончилась 1 день назад
    🔴Rangaraj Pandey LIVE | 7th Sense on DMK VS Congs | Rahul | Vijay | NDA | BJP | TVK | ADMK | Stalin
    Опубликовано: Трансляция закончилась 1 день назад
  • Акции Michelin по 6 долларов за 60 минут (лайфхак от Costco) 11 дней назад
    Акции Michelin по 6 долларов за 60 минут (лайфхак от Costco)
    Опубликовано: 11 дней назад
  • Winkler: Zachodu już nie ma. Mocne słowa o Europie 4 часа назад
    Winkler: Zachodu już nie ma. Mocne słowa o Europie
    Опубликовано: 4 часа назад
  • வட மாநில இளைஞரை தாக்கிய புள்ளிக்கோங்கள் | திருத்தணியில் நடந்த கொடுமை | போதையால் நாசமாகும் தமிழகம் 9 часов назад
    வட மாநில இளைஞரை தாக்கிய புள்ளிக்கோங்கள் | திருத்தணியில் நடந்த கொடுமை | போதையால் நாசமாகும் தமிழகம்
    Опубликовано: 9 часов назад
  • 🔴LIVE : செய்தியாளர் சந்திப்பு | தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை | 12-12-25 | #annamalai Трансляция закончилась 2 недели назад
    🔴LIVE : செய்தியாளர் சந்திப்பு | தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை | 12-12-25 | #annamalai
    Опубликовано: Трансляция закончилась 2 недели назад
  • Somalijscy piraci zaatakowali zły statek - rosyjska zemsta była bezlitosna! Marszałek Szaposznikow 1 день назад
    Somalijscy piraci zaatakowali zły statek - rosyjska zemsta była bezlitosna! Marszałek Szaposznikow
    Опубликовано: 1 день назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5