У нас вы можете посмотреть бесплатно Do the daughters have a share in the joint family property allotted to the father? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை செல் - 9597813018, 8438863018 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : No. 4 Main Road Annaya stores first floor Karpaga nagar Thirumangalam Madurai ........................................................................ Section 6 in The Hindu Succession (Amendment) Act, 2005 The Hindu Succession (Amendment) Act, 2005 The Insurance (Amendment) Act, 2002 Section 6 in The Hindu Succession Act, 1956 The Registration Act, 1908 Madras High Court Dated - 7. 02. 2022 SA.No.64/2022 JUSTICE S.S.SUNDAR 1.Muthulakshmi 2.Shakila 3.Sangeetha 4.Ranjitha . Vs. 1.Sellammal 2.Saraswathi .. 3.Kandhasamy Gounder கூட்டு குடும்ப சொத்து பாகம் பிரிக்கப்பட்டு தந்தை பாகத்துக்கு ஒதுக்கப்பட்டால் அந்த சொத்தில் பிறப்பால் மகன்களை போலவே மகள்களுக்கும் பாகம் உண்டு. 2005 ல் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 6 ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி மகள்களுக்கும் கூட்டு குடும்ப சொத்தில் பாகம் உண்டு. அவ்வாறு தந்தையின் பாகத்துக்கு கிடைத்த சொத்தை அவரது தனிப்பட்ட சொத்தாக கருத முடியாது. மகள், மகன் என அனைவருக்கும் அதில் சரிசமமாக பங்கு உண்டு என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.