У нас вы можете посмотреть бесплатно ஸ்தோத்தரிப்பேன் - STHOTHARIPEAN NAAN | Anita kingsly | Bishop Kingsly | Tamil Christian songs | HGC или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#anitakingslysongs #bishopkingsly #anitakingsly #vaakuthandha #anitakingslysongs #AK #hgc #tamilchristiansongs #hgcchennai Lyrics :- என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான் முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 1.தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் தயவாய் கரம்பிடித்து தூக்கினீர்-2 எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 -ஸ்தோத்தரிப்பேன் 2.என்னை என்றும் கைவிடாத நேசர் இயேசு நீர்தான் ஐயா-2 என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 -ஸ்தோத்தரிப்பேன் 3.என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும் மேய்ப்பர் நீர்தானய்யா-2 நன்மை கிருபையென்றும் பின் தொடர செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2 -ஸ்தோத்தரிப்பேன்