У нас вы можете посмотреть бесплатно சிந்து நடை காத்தவராயன் கூத்து | Sinthu nadai Kaaththavaraayan kooththu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எனக்கு கொஞ்சம் சினிமாவில் ஆர்வம் அதிகம். வேறு எந்த துறையில் ஈடுபடும் போது கிடைக்காத திருப்தி எனக்கு சினிமாவில் ஈடுபடும் போது கிடைக்கிறது. கடந்த பத்து வருடத்துக்கு மேலாக சினிமா துறையில் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். நான் மூன்று குறும்படங்களை உருவாக்கி இருக்கின்றேன். வேறு குறும்படங்களிலும் முழு நீள திரைப்படங்களிலும் வேலை செய்திருக்கின்றேன். என்னால் ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை தற்பொழுது தான் எனக்கு வந்திருக்கின்றது. ஆகவே முழு நேரமாக சினிமா துறையில் பயணிக்க விரும்புகின்றேன். எங்களுடைய நாட்டை பொறுத்தவரை சினிமா துறையில் பயணிப்பது மிகவும் கடினமான ஒரு விடயம் என்பதையும் நான் அறிவேன். பயணித்துக்கொண்டே இருப்பது ஒருவித ஆனந்தம். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- I am a little bit more interested in cinema. I get satisfaction in cinema which I don't get in any other field. I have been traveling in the film industry for more than ten years. I have made three short films. I have worked on other short films and full-length films. It is only now that I am confident that I can make a full-length film. So I want to travel full-time in the film industry. I also know that traveling in the film industry is very difficult for our country. Traveling is a kind of bliss.