У нас вы можете посмотреть бесплатно ஶ்ரீசாரங்கபாணி பெருமாள் திவ்யதேசக்கோவில் கும்பகோணம் Sarangapani Perumal Divyadesam Temple Kumbakonam или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@VamananinKAALPONAPOKILEY பெருமாளின் 12ஆவது திவ்யதேசம் மற்றும் பஞ்சரங்க தலங்களில் ஒன்றான கும்பகோணம் ஶ்ரீசார்ங்கபாணி சுவாமி திருக்கோவில் தரிசனம் Darshan at MahaVishnu’s 12th Divyadesam and one of the PanchaRanga Sthalam Shri Sarangapani Swamy Temple Kumbakonam எனது பிளேலிஸ்ட் போல்டர்களின் விவரங்கள் 1. ஶ்ரீவைகுண்ட ஏகாதசியன்று திருமலை, ஶ்ரீகபிலேஷ்வரர் மற்றும் ஶ்ரீகாளஹஸ்தி கோவில்களின் தரிசனம் தொடர்பான பிளேலிஸ்ட் • ஶ்ரீவைகுண்ட ஏகாதசியன்று திருமலை கோவில... 2. அமெரிக்கா பயணம் தொடர்பான பிளேலிஸ்ட் • அக்கரை சீமை அழகிய தேசமான அமெரிக்காவுக... 3. மதுரை திருக்கூடல் மலையில் அமைந்துள்ள சித்த புருஷர்களாகிய சூட்டுக்கோல் ஶ்ரீமாயாண்டி சுவாமிகள், பகவான் ஶ்ரீசோமப்பா சுவாமிகள் தரிசனம் தொடர்பான பிளேலிஸ்ட்: • சூட்டுக்கோல் சித்தா் மாயாண்டி சுவாமி,... 4. சென்னையில் உள்ள கோவில்களின் தரிசன பிளேலிஸ்ட்: • சென்னையில் உள்ள மிகப்புகழ் பெற்ற மற்ற... 5. கேள்விக்கு பதில் சொல்லுங்க பணம் வெல்லுங்க • Playlist 6. அமெரிக்காவுக்கு டைம் டிராவல் பயணம் • அமெரிக்காவுக்கு காலம் பின்னோக்கிய டைம... 7. தென்பரங்குன்றம் குடைவரை கோவில் • உமைஆண்டார் குடைவரை சிற்பங்கள், தென்பர... என் காணொளிகளை தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்து, என் யூட்யூப் சேனலான ‘VamananinKAALPONAPOKILEY’ வுக்கு தங்களது நல்லாதரவினை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் மேற்கூறிய லிங்க்ஸ் ஓபன் ஆகவில்லை என்றால், யூட்யூபில் ‘vamananinkaalponapokiley’ என்று டைப் செய்தால், என்னுடைய அனைத்து காணொளிகளும், பிளேலிஸ்ட் போல்டரும் வரும். இந்த பிளேலிஸ்டின் மூலம் தங்களுக்கு பிடித்தமான காணொளிகளை தாங்கள் தேர்ந்தெடுத்து பார்த்து ரசிக்க முடியும் என் வீடியோக்கள் தங்களுக்கு பிடிக்கும்பட்சத்தில் அதை லைக் செய்யுங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பார்வார்ட் செய்யுங்கள், கருத்துகளை கமெண்ட்ஸ் செக்ஷனில் பதிவு செய்யுங்கள், மறக்காமல் என் யூட்யூப் சேனலான ‘Vamananin KAALPONAPOKILEY’விற்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். நீங்கள் இதை செய்வதன் மூலம் அந்த கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்கள், வீட்டிலிருந்தபடியே இந்த வீடியோக்களின் மூலம் அத்தல இறைவனை தரிசிக்க முடியும். மேலும் இது எனக்கும், என்னுடைய யூட்யூப் சேனல் வளர்வதற்கும் பேருதவியாக இருக்கும். தங்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி, வணக்கம் Playlist folders of my videos 1. My visit to Tirupathi Tirumalai temple on Sri Vaikunda Ekadasi, Sri Kapileswarar temple and visit to Sri Kalahasti temple and Baktha Kannappar • ஶ்ரீவைகுண்ட ஏகாதசியன்று திருமலை கோவில... 2. Awesome tour to USA 🇺🇸 America • அக்கரை சீமை அழகிய தேசமான அமெரிக்காவுக... 3. My visit to Sri Maayaandi Swamigal and Sri Somappa Swamigal temple at Thirukoodalmalai, Madurai: • சூட்டுக்கோல் சித்தா் மாயாண்டி சுவாமி,... 4. Chennai temples visit • சென்னையில் உள்ள மிகப்புகழ் பெற்ற மற்ற... I kindly request you to watch my videos during your free time and provide your support for my YouTube channel ‘VamananinKAALPONAPOKILEY’. The playlist folder makes it easier for you to choose the videos of your choice If the above link doesn’t open, then in YouTube search column type ‘vamananinkaalponapokiley’. There all my videos and playlist folders will come. If you like my videos, put like for it in YouTube channel, forward it to your family members, friends etc. and also subscribe to my channel By doing this, the people who are not able to go to those temples, can worship those God from their home itself through these videos. Also, it will be very much helpful for me as well as for the growth of my YouTube channel Once again a BIG THANKS for all of you 🙏🏻 Thanks Note: A “SPECIAL and BIG THANKS” 🙏🏻 to all those music directors and music composers whose music which I have used in this video and youtube channel. Thanks once again 🙏🏻 🚫 Fair Use Policy: Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing I do not own all the material that I am posting on this YouTube channel. If you are a copyright owner and want your work to be removed from my channel PLEASE contact me via email [email protected] or leave me a personal message here in the comments section and I will remove your material, music or any other work right away. PLEASE do not opt for a youtube strike DISCLAIMER: This channel DOES NOT promote or encourage any type of illegal activities whatsoever. All contents provided in this youtube channel is meant for EDUCATIONAL PURPOSE ONLY ✔️ Thank you always 🙏🏻 for checking the video