У нас вы можете посмотреть бесплатно என் பாடல்கள் இத்தனை ஹிட் ஆகும் என்று என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை | - или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@MAHENDIRANGLOBALTV இது யாருடைய இசை என்று அனைவரையும் அதிசயப்பட வைத்தார் இந்த இசையமைப்பாளர் ஒட்டன்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாடுவதற்காக சென்னைக்கு வந்தவர். இசையைப் பற்றிஅந்த அளவுக்கு பரிச்சயம் இல்லை ஆனால் மெட்டுக் கட்ட தெரியும். தன்னம்பிக்கையுடன் இசையமைப்பாளராகிவிட்டார். பெயர் : சிற்பி. இயற்பெயர் : R நாராயணன். நட்பு வட்டாரம் பெறுகி நிறைய பேர் உதவியிருக்கிறார்கள் இவருக்கு. R.B. சௌத்ரியின் படங்கள் தான் இவரை பிரபலப்படுத்தியது. #sirphy #சிற்பி #tamilsongs #tamilfilmnews #tamilmusiccollectionsongs #tamilmusicdirector A video by MAHENDIRAN V @MAHENDIRANGLOBALTV