У нас вы можете посмотреть бесплатно Aasayae Alaipolae - Thai Pirandhal Vazhi Pirakkum | Trichy Loganathan | S.S.R | K.V. Mahadevan | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
AASAYAE ALAIPOLE Song With Lyrics in TAMIL & ENGLISH :: Start Singing the Philosophical song from the movie "Thai Pirandhal Vazhi Pirakkum". Music Composed by K.V. Mahadevan. "ஆசையே அலைபோல" சூப்பர் ஹிட் பாடல் "தாய் பிறந்தாள் வழி பிறக்கும்" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். கண்ணதாசன் அவர்களின் வரிகளில். K.V. மகாதேவன் அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் ! SONG DETAILS :: Song : Aasayae Alaipolae Movie : Thai Pirandhal Vazhi Pirakkum Singer : Trichy Loganathan Music : K.V. Mahadevan Lyricist : Kannadasan Star Cast : S.S. Rajendran, Rajasulochana, V.K. Ramaswamy Director : A.K. Velan Producer : A.K. Velan Production Company : Arunachalam Pictures Lyrics:: ஆசையே அலை போலே நாமெல்லா..ம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆசையே அலை போலே நாமெல்லா..ம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே... பருவம் என்னும் காற்றிலே.. பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வா..ர் சுகம் பெறுவா..ர் அதிசயம் காண்பார் நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்.. ஆசையே அலை போலே.. நாமெல்லா..ம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.. வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதே..ன் இளமை மீண்டும் வருமா.. மணம் பெறுமா.. முதுமை..யே சுகமா... காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார் ஆசையே அலை போலே நாமெல்லா..ம் அதன் மேலே ஓடம் போலேஆடிடுவோமே வாழ்நாளிலே.. சூறை காற்று மோதினா..ல் தோணி ஓட்டம் மேவு..மோ வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு.. காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்.. ஆசையே அலை போலே நாமெல்லா..ம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.. ஆஆஆஆ.. ஆஆஆஆ...