У нас вы можете посмотреть бесплатно பொன்னர் சங்கர் கூத்தின் அரிய காட்சி 💥 60அடி தவசு மரம் நாட்டும் தோட்ட மக்கள் | Ezhumin News | மலையகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பொன்னர் சங்கர் கூத்துக்கான 60 அடி தவசு மரம் நாட்டும் அரிய காட்சி! இந்த காணொளியில்,மலையகத்தின் பாரம்பரிய கலை வடிவமான பொன்னர் சங்கர் கூத்தில் பெரியகாண்டி அம்மன் தவமிருக்கும் 60 அடி உயரமான தவசு மரத்தை எவ்வாறு நாட்டி, பின்னர் இறக்குகிறார்கள் என்பதன் முழுமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது பொன்னர் சங்கர் கூத்து வழக்கத்தில் மிக அரிதான ஒரு அதிசய நிகழ்வு. மலையக பாரம்பரிய கலைவடிவங்களைப் பேணியும், பாதுகாத்தும், ஆவணப்படுத்தும் ஒரு சிறப்பு முயற்சியாக இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. கலை, கலாச்சாரம், மரபு, ஆன்மிகம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் இந்த நிகழ்வு, பாரம்பரியத்திற்கேற்ப மிகுந்த பக்தியுடன் மேற்கொள்ளப்படுகிறது. --- 📌 எனது சமூக வலைதளங்கள்: 🔹 TikTok: @rk_kavishan 🔹 Instagram: @kavishan_rk 🔹 Facebook: Follow Here 📩 தொடர்புகளுக்கு: 📞 0771165987 | 0761441334 ✉️ Email: [email protected] --- 🎬 வீடியோ தயாரிப்பு: 📷 பதிவு எடிட்டிங்: ராசையா கவிஷான் 🤝 உதவி: ஹில்டன் ரொஷான், திலக்ஷன், மதுஷான் 🎶 பாடல்: மாஸ்டர் தனராஜ் 🥁 இசை: உள்ளூர் இசைக்கலைஞர்கள் --- 📍 Timestamp (அத்தியாயங்கள்): ⏳ 0:00 – முன்னுரை 🌳 0:12 – தவசு மரம் பற்றிய அறிமுகம் 🚧 1:01 – மரம் தயார் செய்யும் முறை 🎭 3:11 – மரம் ஏற்றும் அரிய காட்சி 🌿 8.23 -- பெரியகாண்டி அம்மன் ஏறும் காட்சி 🔍 8:54 – மரம் இறக்கப்படும் காட்சி --- 🔥 உங்கள் ஆதரவு முக்கியம்! இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்: ✅ Like செய்யுங்கள் 💬 Comment மூலம் உங்கள் கருத்துகளை பகிருங்கள் 📢 Share செய்து பாரம்பரிய கலை வடிவங்களை மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள்! 📌 மேலும் மலையக பாரம்பரிய வீடியோக்களைப் பார்க்க Ezhumin News YouTube Channel-ஐ Subscribe செய்ய மறக்காதீர்கள்! 🛕 Ponnar Sankar Koothu – A Rare Glimpse of the 60-Foot Thavasu Tree! This video captures the rare and astonishing ritual of planting and later lowering the 60-foot Thavasu tree in the traditional Ponnar Sankar Koothu, where Periyakandi Amman is believed to perform penance. This is a once-in-a-lifetime sight in the rich heritage of Ponnar Sankar Koothu. As a part of our ongoing effort to preserve, document, and celebrate the traditional art forms of the Hill Country, this video has been created with deep dedication. This sacred event is a fusion of art, culture, heritage, spirituality, tradition, and social unity, carried out with profound devotion and reverence. --- 📌 My Social Media Handles: 🔹 TikTok: @rk_kavishan 🔹 Instagram: @kavishan_rk 🔹 Facebook: Follow Here 📩 For Inquiries: 📞 0771165987 | 0761441334 ✉️ Email: [email protected] --- 🎬 Video Production: 📷 Filming & Editing: Rasaiya Kavishan 🤝 Assistance: Hilton Roshan, Thilakshan, Madushan 🎶 Vocals: Master Dhanaraj 🥁 Music: Local Folk Musicians --- 📍 Timestamp (Chapters): ⏳ 0:00 – Introduction 🌳 0:12 – An Introduction to the Thavasu Tree 🚧 1:01 – Preparing the Sacred Tree 🎭 3:11 – The Rare Moment of Raising the Tree 🌿 8:23 – Periyakandi Amman Ascends the Tree 🔍 8:54 – Lowering the Thavasu Tree --- 🔥 Your Support Matters! If you found this video interesting: ✅ Like this video 💬 Comment your thoughts and feedback 📢 Share this to spread awareness about our traditional art forms 📌 For more such content, don’t forget to Subscribe to Ezhumin News YouTube Channel! #PonnarSankarKoothu #Malayagam #EzhuminNews #மலையககலை #தமிழர்பாரம்பரியம் #TraditionalArt #HillCountryCulture #PonnarSankar #Malayagamlk #TamilHeritage #TraditionalArt #FolkTheatre #CulturalPreservation #TamilFolklore #TamilTradition #HillCountryCulture #Koothu #StreetTheatre #Theyyam #FolkPerformance #TamilFolkArts #HeritageRituals #PenanceTree #SacredTreeRitual #TempleFestival #TamilRituals #SriLankaArts #TamilCulture #HillCountryTamils #SriLankanHeritage #TamilFestivals #TamilSpirituality #EzhuminNews #ParaiMusic #TamilFolkMusic #TraditionalDrums #FolkMusicLovers #EthnicMusic #TamilDevotionalSongs #CulturalRevival #ArtDocumentation #PreserveOurHeritage #ArtAndCulture #SupportTraditionalArtists #SpiritualityAndTradition