У нас вы можете посмотреть бесплатно பண வாசம் - அறிமுகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையில் 💲பண வாசம்💲 குரு மித்ரேஷிவா செல்வம் உங்களைத் தேடி வருவதற்கான சில இரகசியங்கள் 👉நீங்கள் செல்வந்தராக விரும்புகிறீர்களா? "ஆம்" என்றால் இந்தப் புத்தகம் உங்களுக்கானது. அதற்கான முதலடி இதுதான். 👉உண்மையில், செல்வந்தமாக மாற்றுவது அனைவருக்கும் சாத்தியம்! அதற்குத் தேவையான ஒரே விசை – செல்வத்தை பற்றிய இயற்கையின் விதிகளை சரியாக புரிந்துகொள்ளுதல்! 👉இந்த உலகில் அனைவருக்கும் செல்வத்தின் உண்மையான ஞானம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் புத்தகம் மிக எளிய முறையில் இந்த இரகசியங்களை பகிர்கிறது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்கு! இயற்கையின் பேருண்மை! 👉இந்த நூல், நம் பாரதத்தின் மகான்கள் வழங்கிய செல்வ ஞானத்தின் சாரம் ஆகும். இதில் கூறப்பட்ட ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் ஒருவரால் நடைமுறைப்படுத்த முடியுமானால், செல்வம் அவரது வாழ்வில் நிரந்தர வாசம் செய்யும்! 👉செல்வம் உங்களை தேடி வர தயாராக இருக்கிறது! அதை திறந்த மனதுடன் வரவேற்க தயாராகுங்கள்! வாழ்த்துகள்! ~ குரு மித்ரேஷிவா🌹 #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை வாசிப்போம்... நேசிப்போம்... வளர்வோம்... http://www.wasap.my/60164734794/Panav...