У нас вы можете посмотреть бесплатно சிம்பிளா செய்யலாம், சூப்பரா சாப்பிடலாம்!🔥😲Potato Chips Recipe Tamil | Homemade Chips | Crispy Chips или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Potato Chips Recipe in Tamil | Crispy Homemade Chips | Tea Kadai Style Chips | Easy Snacks Recipe | Potato Wafers இந்த வீடியோவில் வீட்டிலேயே மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் / Potato Chips செய்வது எப்படி என்று பார்க்கலாம் 🍟✨ Tea kadai style-ல crispy-ஆவும் tasty-ஆவும் இருக்கும் இந்த chips-ஐ மிக எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். சில simple tips பின்பற்றினால் கடையில் வாங்குறதைவிட வீட்டிலே இன்னும் ருசியாகவும் fresh-ஆவும் chips செய்வது possible! மாலை நேரம் snacks-ஆ serve பண்ணலாம் ☕🍽️ In this video: 👉 Step-by-step potato chips making process 👉 Crispy & tasty homemade version 👉 Perfect tea time snack idea #PotatoChipsRecipe #PotatoChipsInTamil #HomemadeChips #CrispyChips #PotatoWafers #TeaKadaiKitchen #SnackRecipeInTamil #EasySnackRecipe #VillageStyleCooking #TiffinRecipe #TeaTimeSnacks #CrispyPotatoChips @TeaKadaiKitchen007 உருளைக்கிழங்கு – 1 கிலோ உப்பு – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – ½ டீஸ்பூன் ஓமம் – ¼ டீஸ்பூன் சீரகம் – ½ டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா – 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மல்லி இலை – சிறிதளவு கருவேப்பிலை – சிறிதளவு கடலை மாவு – 50 கிராம் அரிசி மாவு – 50 கிராம் சோள மாவு – 25 Potato – 1 kg Salt – 1 teaspoon Turmeric powder – ¼ teaspoon Kashmiri chili powder – 2 teaspoons Garam masala – ½ teaspoon Ajwain (carom seeds) – ¼ teaspoon Cumin seeds – ½ teaspoon Chicken 65 masala – 2 teaspoons Ginger-garlic paste – 2 teaspoons Coriander leaves – a small handful (chopped) Curry leaves – a few Bengal gram flour (besan) – 50 grams Rice flour – 50 grams Corn flour – 25 grams