У нас вы можете посмотреть бесплатно இலங்கை செல்ல ஆயத்த பனி | கட்சத்தீவு திருவிழா பாகம் ஒன்று | Katchatheevu Thiruvila Part 1 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள சப்த தீவுகள் எனப்படுகின்ற பிரதான ஏழு தீவுகளுடன் பாலைதீவு, இரணை தீவு, கக்கிர தீவு என்பவற்றுடன் கச்சதீவையும் சேர்த்து பதினொரு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றுள் இரணைதீவு தவிர்ந்த கச்சதீவு, பாலைதீவு, கக்கிரதீவு ஆகிய மூன்றும் மக்கள் வாழிடமற்ற வெறும் தீவுகளாகவே காணப்படுகின்றன. கச்சதீவானது நெடுந்தீவிற்கு தென்மேற்கே ஏறக்குறைய14.4 கிலோமீற்றர் தொலைவிலும் பாம்பன் - இராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கே 16 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையையும் இந்தியாவையும் ஊடறுத்துச் செல்லும் ஒடுங்கிய பாக்குநீரிணையின் மையப்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது. இத்தீவின் நீளம் சராசரியாக 1.6 கிலோமீற்றராகவும் அகலம் சராசரியாக 275 மீற்றராகவும் காணப்படுகிறது. இதன் பரப்பளவு 82 ஹெக்டர்கள் ஆகும். இங்கு வரண்ட வலயத்திற்குரிய முட்புதர்கள் தவிர சிறிய புற்றரைகளும் கடற்கரையோரத் தாவரங்களும் படர்ந்துள்ளன. இதன் கிழக்கு அரைப்பகுதி முருகைக் கற்களால் ஆனது. மற்றைய பகுதி மணற்றிட்டுகளைக் கொண்டு காணப்படுகின்றது. நன்னீர் நிலைகள் எதுவுமற்ற இத்தீவில் எவ்வித மிருகங்களும் இல்லை. #Katchatheevu #India #Srilanka #Tamilnaadu #MarchFeast #StAnthony #Church #tamil #SriLanka #Jaffna #IslandFreak #SriLanka #Tamil