У нас вы можете посмотреть бесплатно ஓதுவார் உன் பெயர் ஓதுவார் பாடல் | Othuvar Un Peyar Othuvar song | Soolamangalam Rajalakshmi . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#kvmahadevan #kannadasan #geminiganesan #sarojadevi #sowcarjanaki #4koldsongs ஓதுவார் உன் பெயர் ஓதுவார் பாடல் | Othuvar Un Peyar Othuvar song | Soolamangalam Rajalakshmi, M. Balamuralikrishna . Tamil Lyrics in Description . Movie : Kann Malar Music : K. V. Mahadevan Starring : Sowcar Janaki, B. Saroja Devi, Gemini Ganesan Song : Othuvar Un Peyar Othuvar Singers : Soolamangalam Rajalakshmi, M. Balamuralikrishna Lyrics : Vaali பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் டாக்டர் பலமுரளிருஷ்ணா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன் குழு : ஏடுடைய மலரான் உனை நான் பணிந்தேத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவனன்றே…..! ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார்…. ஓதுவார் உன் பெயர் ஓதுவார்………. ஆண் : ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார்…. ஓதுவார் உன் பெயர் ஓதுவார்………. ஆண் : {ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை} (2) ஆண் : நாதா உன் திருநாமம் கசப்பதில்லை நாதா உன் திருநாமம் கசப்பதில்லை எங்கள் ஆதாரமான இடம் உனது தில்லை ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார்…. ஓதுவார் உன் பெயர் ஓதுவார்………. பெண் : {கங்கை கொண்டான் என் மேல் கருணை கொண்டான் பிறை திங்கள் கொண்டான் நெஞ்சைத் திருடிக் கொண்டான்} (2) பெண் : மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான் மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான் இவையாவும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான் இருவர் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓதுவார் உன் பெயர் ஓதுவார் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார்…. ஓதுவார் உன் பெயர் ஓதுவார்……….