У нас вы можете посмотреть бесплатно பிராய்லர் கோழி💚 வளர்த்து கொடுத்தால் போதும்|ரு 50000 நிரந்தர வருமானம்.. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்த பதிவில் பிராய்லர் கோழி பண்ணை அமைப்பது மற்றும் அதன் சந்தை வாய்ப்பு ஆகிய விபரங்கள் சுமார் 5 வருடமாக இந்த தொழிலில் உள்ள விவசாயியின் அனுபவங்களை அவரின் களத்திற்கே சென்று முக்கியமான விஷயங்களை இங்கே தொகுத்து உங்கள் பார்வைக்கு காணொளியாக கொடுத்து உள்ளோம். SKM சிக்கன் என்ற கம்பெனி மூலம் ஒரு நாள் குஞ்சுகள் இலவசமாக பெற பட்டு அதனை 45 நாட்கள் வளர்த்து கொடுக்க வேண்டும். இதற்கு உண்டாகும் தீவன செலவுகள் அந்த கம்பெனி மூலம் கொடுக்கப்படும். கோழிகளுக்கு ஏற்படும் நோய் தோற்றுகளுக்கு அவர்களே தகுந்த மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். இந்த தொழில் மூலம் மாதம் ரூபாய் 50000 முதல் ரூபாய் 60000 வரை நிச்சயம் வருமானம் உண்டு. உங்களிடம் இட வசதி இருந்தால் போதும் நீங்களும் இந்த தொழிலை வெற்றிகரமாக செய்து லாபம் அடையாளம். இந்த தொழில் நல்ல லாபகரமான தொழில் என்பது இவரின் அனுபவத்திலிருந்து நமக்கு தெளிவாக புரிகிறது. இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சேனல் என்பதால் பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.. உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கவும் அதன் மூலம் எங்கள் தவறுகள் திருத்தப்படும்..! இந்த சேனலை ssubscribe செய்யாதவர்கள் மறக்காமல் கீழே உள்ள subscribe button ஐ அழுத்தவும். Please SUBSCRIBE, LIKE & SHARE. ** Contact Me ** Facebook: / agavai Tamil Email : [email protected] twiter: http://www. twitter.com/iamfersha My Chnnel link : http://www.agavaitamilyoutubechannel நன்றி அகவை தமிழ்