У нас вы можете посмотреть бесплатно திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி பாகம் 1 | how to write song in tamil cinema part 1 TAMIL LYRICS или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
• திரை பட பாடல் எழுதுவது எப்படி | how to wr... திரைபட பாடல் எழுதுவது எப்படி. தத்தகரம் என்றால் என்ன. திரைப்படத்தில் பாடல் எழுதுவது எப்படி பாகம் 1 | how to write song in tamil cinema part 1 பல்லவி -06-04-2023 பெண் :நினைக்கின்றபோதெல்லாம் நினைவினை நிறுத்தவில்லை -உன்னை பார்க்கின்றபோதெல்லாம் தலைகால் தரையில் நிற்கவில்லை பெண் :வெள்ளெருகு விதை பூ சுமக்கின்ற பூப்போலுன்னை நினைக்கின்றபோதெல்லாம் சுமக்க விரும்புகிறேன் பெண் :இளம்தேன் விழி சுமந்து சுமந்து இளைத்தேன் இமைத்தேன் விழி வழிய வழிய துடித்தேன் விழித்தேன் நெஞ்சினில் பார்த்தேன் நினைவினை நிறுத்தவில்லை பெண் :நினைத்தாலே சுகம் சுமந்த சுமை சுகம்தானடா நெஞ்சில் சுகம் பல ரகம் வாழும்யுகம் உன் முகம்தானடா பெண் : சட்டென விரும்புதே மனம் உருகியதே உறங்காம் காதல் வருமென்று நம்பவில்லை --ஆர்.வி.மணிவண்ணன் +91-7806890212 ------------------------ பல்லவி 06-04-2023 ஆண்: விழி வழியே காதல்சொல்லி யாரும் அத கேட்கலியே எனக்கா சொல்லுது காதல்துள்ளி …. வரமா வருமா மனசுக்குள்ள ….. காதல் வளருது வார்த்தையில….. னெனப்போட சுமக்குது நிழலுமில்ல……….. ஆண்: விழி வழியே காதல்சொல்லி………… பெண்: விழி வழியே காதல்சொல்லி கேட்டது கேட்டது காதுமில்ல காதல் வந்தது தெரியாது பார்த்திருப்பேன் விழி தயங்காது காதல் பறக்குது காற்றுமில்ல இரு மனம் இரும்பா உருகுதம்மா பெண்: விழி வழியே காதல்சொல்லி ஆண்: நினைவெனக்கு மறந்ததில்லை இது நிஜமா தவறுமில்ல பெண்: காதல் வந்தது கனவு உள்ள உறங்க நெனச்ச தூக்கமில்ல ஆண்: நித்த மந்தமா உறங்கக்குள்ள மஞ்சம் மிஞ்சிடும் கனவுகளே பெண்: மயங்குது உள்ளே ஒரு விசைய இழுக்க மனக்குது தேகம் புரியும் -ஆர்.வி.மணிவண்ணன் +91-7806890212