У нас вы можете посмотреть бесплатно Pathimalai Murugan Temple | Kovai | பதிமலை முருகன் கோவில் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Pathimalai Murugan Temple | பதிமலை முருகன் கோவில் கோவை அருகேயுள்ள குமிட்டிபதி கிராமத்தில் பதிமலை குன்று உள்ளது. இங்கே பழங்கால குகைஓவியம் காணப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டிற்கு முன் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் பல்வேறு தகவல் அறியப்படுகிறது. பதிமலை குன்றில் முருகன் கோயில் உள்ளது. இதன் அடிவாரத்தில் இந்த ஓவியம் ஏராளமாக வரையப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இந்த ஓவியம் வரைய வெண்மையான திரவம் பயன்படுத்தியுள்ளனர். இந்த திரவத்தின் விவரம் அறியப்படவில்லை. யானைகளும் அதனை மனிதர்கள் கட்டுப்படுத்தி அழைத்து செல்லும் காட்சிகளும் ஓவியத்தில் இடம் பெற்றுள்ளது. 4 அடி அகலம், 2 அடி உயரத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை எதிர்கால சந்ததிக்கு தகவலாக தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. *************************************************************************************************** Othimalai Murugan Temple | ஓதிமலை முருகன் கோவில் வரலாறு • Othimalai Murugan Temple | ஓதிமலை முருகன் ... Nandha Gopalasamy Hills Pollachi * ஶ்ரீ நந்தகோபால் சுவாமி மலை * • Gopalaswamy Hills Pollachi 🌄 ஶ்ரீ நந்தகோபா... Thogaimalai | தோகைமலை | Coimbatore • Thogaimalai Trekking | அழகிய தோகைமலை பயணம்... *************************************************************************************************** #bharathmedias, #divinetamil, #temples Pathimalai Hill is located in the village of Kumittipathi near Coimbatore. Ancient cave painting is found here. Various information is known about this painting which was painted 3 thousand years ago. There is a Murugan temple on Padimalai hill. At its base is a large number of paintings. In ancient times white liquid was used to paint this painting. The details of this fluid are not known. The painting depicts elephants and humans controlling them. The painting is 4 feet wide, 2 feet high and vertical. This painting seems to have been created in such a way as to inform the future generations about the way of life of the ancient people. வழுக்குபாறை, குமிட்டிபதி, முருகன்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பாண்டியன் பள்ளி என இந்த பகுதியை அழைக்கின்றனர். குமிட்டிபதிக்கு அருகே வேலந்தாவளம் உள்ளது. வேழம் என்றால் யானை, தாவளம் என்றால் விற்பனை சந்தை என்ற பொருள் இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். வேலந்தாவளம் அருகே மாவுத்தம்பதி என்ற கிராமம் இருக்கிறது. யானை பாகனை மாவுத் என அழைக்கின்றனர். யானை பாகன்கள் வசிக்கும் இடமாக இருந்த பகுதியை மாவுத்தம்பதி என பெயர் பெற்றது. பாலக்காடு கணவாய் வழியாக ஏராளமான யானைகளை பிடித்து ஆனைமலையில் வைத்து வளர்த்துள்ளனர். இங்கே குமுட்டிபதி, மாவுத்தம்பதியில் யானை படை உருவாக்கப்பட்டுள்ளது. யானைகளை அடக்கிய வீரர்கள் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்துள்ளனர். தற்போது பதிமலை குன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.பாறை ஓவியம் முழுவதும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வரைந்துள்ளனர். இந்த ஓவியம் காற்று மழையை தாங்கி அழியாத வகையில் இருக்கிறது. பாலமலை அருகேயுள்ள கோவனூரிலும் இதே போல் பாறை ஓவியம் உள்ளது. இந்த ஓவியத்தையும் பாதுகாக்க நினைவு சின்னம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது. Latitude: 10.82463 Longitude: 76.89523 FOR MORE VIDEOS, PLEASE SUBSCRIBE US: http://bit.ly/2nJtRzi https://goo.gl/NqVVCg FACEBOOK / divinemedias INSTAGRAM / bharathmedias Music:➤ Licence: Song: LiQWYD - Whenever Music provided by Vlog No Copyright Music. Creative Commons - Attribution 3.0 Unported Video Link: • LiQWYD - Whenever (Vlog No Copyright Music)