У нас вы можете посмотреть бесплатно Oh Yesuvae | ஓ இயேசுவே | Tamil Christian Song | Heart Touching Worship | Praise Jesus | Tamil Gospel или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Oh Yesuvae – a soul-stirring Tamil Christian song translated from the beloved Kannada original. A heartfelt melody of worship, surrender, and praise that lifts every spirit toward Jesus. Let this song fill your heart with peace and gratitude — for His love never fails! ❤️ ஆ…ஆ…ஆ…ஆ ஓ இயேசுவே உம் அன்பை நான் பாடுவேன் அன்பின் இறைவனே உம் நாமம் நான் பாடுவேன் ஜீவிக்கின்ற காலமெல்லாம் உம்மையே சேவித்து நான் வாழுவேன் உமக்காகவே நான் வாழுவேன் என்னையே உம்மிடம் அர்ப்பணிப்பேன் ஓ இயேசுவே உம் அன்பை நான் பாடுவேன் அன்பின் இறைவனே உம் நாமம் நான் பாடுவேன் * ம்…ம்..ம்..ம்…ம் இதயம் முழுதும் நீரன்றோ நானும் உந்தன் உறவன்றோ உந்தன் பாதம் கர்த்தரே நாளும் நானும் பணிகிறேன் எந்தன் இசையும் உமதன்றோ உம்மையே பாடுவேன் எந்தன் நாவும் கர்த்தரே உம் வாக்கைப் பேசுமே ஓ இயேசுவே உம் அன்பை நான் பாடுவேன் அன்பின் இறைவனே உம் நாமம் நான் பாடுவேன் * வாழ்வது இனி நானல்ல நீரே என்னில் ஜீவிக்கிறீர் எந்தன் இதய கோயிலிலே என்றென்றும் நீரே வாழ்வீரய்யா உம் சித்தம் ஒன்றே நாடுவேன் என்னை நீர் பெலப்படுத்தும் உம் சாட்சியாக நான் வாழ்ந்திடவே கிருபை தாருமைய்யா ஓ இயேசுவே உம் அன்பை நான் பாடுவேன் அன்பின் இறைவனே உம் நாமம் நான் பாடுவேன் ஜீவிக்கின்ற காலமெல்லாம் உம்மையே சேவித்து நான் வாழுவேன் உமக்காகவே நான் வாழுவேன் என்னையே உம்மிடம் அர்ப்பணிப்பேன் ஓ இயேசுவே உம் அன்பை நான் பாடுவேன் அன்பின் இறைவனே உம் நாமம் நான் பாடுவேன் 🎧 Listen. Worship. Feel His presence. 📖 Psalm 103:1 – “Bless the Lord, O my soul; all that is within me, bless His holy name.” #OhYesuvae, #TamilChristianSong, #TamilWorshipSong, #YesuPraise, #TamilGospelSong, #YesuLove, #TamilChristianMusic, #ChristianMelody, #TamilDevotionalSong, #PraiseJesus, #YesuNatha, #TamilGospel2025, #WorshipTamil, #JesusSong, #TamilChurchSong, #FaithSong, #YesuLyrics, #TamilPrayerSong, #TamilPraiseWorship, #TamilChristianDevotional, #JesusMySaviour, #YesuMelody, #TamilGospelHit, #ChristianTamilSong, #HeartTouchingTamilSong ⸻