У нас вы можете посмотреть бесплатно | Vinmeen Vidhaiyil ( Lyric Video ) | Thegidi | Butter Skotch | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🌟 Thegidi - Vinmeen Vidhaiyil ( lyrics ) ---------------------------------------------------------------- Movie : Thegidi Lyrics : Kabilan Music : Nivas K Prasanna Singer : Abhay Jodhpurkar, Saindhavi Prakash ---------------------------------------------------------------- 🍦 [ Lyrics.... ] - [ Vinmeen Vidhaiyil ] விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து (2) விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன் நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும் மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி முதல் பெண்தானே நீதானே எனக்குள் நானே ஏற்பேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து ஒரு பெண்ணாக உன் மேல் நானே பேராசை கொண்டேன் உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன் எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன் எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன் இனிமேல் நானே நீயானேன் இவன் பின்னாலே போனேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து விண்மீன் விதையில் .... ---------------------------------------------------------------- 📷 Pic from : WallpaperFlare.com ⏬ Download using this link : https://www.wallpaperflare.com/digita... --------------------------------------------------------------- 🎵OUTRO MUSIC : '' Hurts Like This " By EMDI Ft. Veronica Bravo • EMDI - Hurts Like This (feat. Veronica Bra... ---------------------------------------------------------------- In case of any issues Contact me via E-mail : [email protected] ---------------------------------------------------------------- I do not own the music Credits goes to respective owners ---------------------------------------------------------------- #VinmeenVidhaiyil #Thegidi #ButterSkotch