У нас вы можете посмотреть бесплатно அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அரைச்சுவிட்ட சாம்பார் | Arachuvitta Sambar Recipe In tamil | Revealing the Secret to Perfect Sambar | @HomeCookingTamil #அரைச்சுவிட்டசாம்பார் #ArachuvittaSambarRecipeIntamil #RevealingtheSecrettoPerfectSambar #sambar #homecookingtamil Other recipes Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | Arisi Paruppu S... Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட்டு | Chettinad... Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Kovakkai Poriyal ... Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Cabbage Kottu Rec... Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... அரைச்சுவிட்ட சாம்பார் தேவையான பொருட்கள் பருப்பை வேகவைக்க துவரம் பருப்பு - 1 கப் வெங்காயம் - 2 நறுக்கியது தக்காளி - 3 நறுக்கியது மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி தண்ணீர் மசாலா விழுது அரைக்க கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி முழு தனியா - 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 12 தேங்காய் - 1/2 கப் துருவியது பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி தண்ணீர் சாம்பார் செய்ய நெய் - 3 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 300 கிராம் முருங்கை காய் புளி தண்ணீர் - 1/2 கப் தண்ணீர் - 1 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை வெல்லம் - 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலை நறுக்கியது செய்முறை: 1. குக்கரில் நன்கு கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காய தூள், சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 விசில் வரும் வரை வேகவிடவும். 2. ஒரு பானில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். 3. அடுத்து காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். 4. பின்பு பெருங்காய தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும். 5. பிறகு மிக்சியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். 6. ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும். 7. பின்பு காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். 8. அடுத்து அரைத்த மசாலா விழுது, மசாலா தண்ணீர், புளி தண்ணீர் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும். 8. வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். 9. இறுதியாக வெல்லம், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். 10. சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார். Arachuvitta Sambar is a tasty South Indian dish. It gets its name because it's made with a special paste of spices. This paste has things like coriander seeds, cumin seeds, and coconut among the other things. For this, we cook toor dal and vegetables, then add the paste for flavor. It's a yummy and popular dish in South India, usually served with rice. You can make it mild or spicy, and it's loved by many Tamilian food fans. Watch this video till the end to get step-by-step process. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below. You can buy our book and classes at https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES Website: https://www.21frames.in/homecooking Facebook: / homecookingtamil Youtube: / homecookingtamil Instagram: / home.cooking.tamil A Ventuno Production : https://www.ventunotech.com