У нас вы можете посмотреть бесплатно அஜித் பவார் விமான விபத்து மர்மம்! Full Details - Flight Analyst Muthukumar Thyagarajan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Death of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar – Unanswered Questions | In this video flight analyst Muthukumar Thyagarajan explains, from a technical perspective, how the aircraft accident may have occurred.Muthukumar mainly focuses on one crucial question: Why did the pilot attempt to land the aircraft when the ground was not clearly visible? According to aviation safety rules, if the pilot cannot clearly see the ground and the runway, the aircraft should not be brought down. The correct decision at that moment would be to abort the landing and take the aircraft back up. However, in this incident, it appears that visibility was poor and weather conditions were unfavorable, yet the aircraft continued its descent. This is the key concern raised by Muthukumar. This video is not intended to spread rumors or provoke emotions. It has been made to help the general public understand how important aviation safety rules are. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம் – விடை தெரியாத கேள்விகள் | இந்த வீடியோவில், விமான ஆய்வாளர் முத்துகுமார் தியாகராஜன், விமான விபத்து எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்பதை தொழில்நுட்ப ரீதியாக விளக்குகிறார். முத்துக்குமார், முக்கியமாக ஒரே ஒரு கேள்வியை மையமாக வைத்து பேசுகிறார்: தரை தெளிவாக தெரியாத நிலையில், விமானி ஏன் விமானத்தை தரையிறக்க முயன்றார்? விமானி தரையையும் ஓடுபாதையையும் தெளிவாக பார்க்க முடியாத நிலையில் விமானத்தை கீழே கொண்டு வரக்கூடாது. அந்த நேரத்தில் சரியான முடிவு என்பது தரையிறங்காமல், விமானத்தை மீண்டும் மேலே எடுத்துச் செல்வது. ஆனால் இந்த சம்பவத்தில், பார்வைத் திறன் குறைந்திருந்ததாக தெரிகிறது; வானிலை சாதகமாக இல்லை; இருந்தும் விமானம் தொடர்ந்து கீழே கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவே, முத்துகுமார் அவர்கள் எழுப்பும் முக்கிய சந்தேகம். இந்த வீடியோ, வதந்திகளை பரப்புவதற்காக அல்ல, உணர்ச்சி தூண்டுவதற்காக அல்ல, விமானப் பாதுகாப்பு விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை பொதுமக்களுக்கு புரிய வைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது. #AjitPawar #PlaneCrash #AviationSafety #UnansweredQuestions #FlightSafety #AircraftAccident #AviationAnalysis #PilotDecision #RunwayVisibility #AirCrashInvestigation #AviationExpert #SafetyFirst #AjitPawarDeath #VimanaVibathu #AviationTamil #PublicAwareness #SafetyRules #MuthukumarThyagarajan LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa 🌐Follow us : ➤ Website - https://www.wowtam.com ➤ Facebook - / wowtamizhaa ➤ Instagram - / wowtamofficial ➤ Twitter - / wowtamofficial For More Videos : **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interviews | Tamil Cinema ... **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Arasiyal | Current Poli... **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Singers | Tamil Music Di... **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil Cinema Celebrity Inte... **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio Launch | Tamil Cine... **Tamil celebrities Book Collections - • Tamil celebrities Book Collections **Wow Special Stories - • Wow Special Stories **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil - • Wow Explainer Video | Current Affairs | La...