У нас вы можете посмотреть бесплатно Sashti Viratham Special | Muruga Bhajan | Vel Muruga Vel Muruga | Easy Learning Tutorial или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Ragam: Subha Pantuvarali Thalam: Aadi Vel Murugaa Vel Murugaa Vel Murugaa Vel Murugaa (2) Vel Murugaa Vel Murugaa Velavaa — Murugaa Vel Murugaa Vel Murugaa Velavaa (Vel Murugaa) Aarirandu Tholane Aarumuga Velane (2) Aadharippaar Yaarum Enakkillaiye Murugaa (4) (Vel Murugaa) Kandhaa Kathirvelaa Gaana Valli Manavaalaa (2) Kan Thirandhu Paarumaiyyaa Velavaa Endhan Kavalai Ellaam Theerumaiyyaa Velavaa Murugaa (2) (Vel Murugaa) Endhan Muraiyeedu Un Seviyil Vizhavillaiyo (2) Yenindha Paaraamugam Ennidam Murugaa Undhan Thiruvadiye Thanjam Endru Nambi Vandhen (2) Odi Vandhu Kaatharula Venume Naangal Undhan Pugazh Endrum Paadavenume Murugaa (4) (Vel Murugaa) **************************************************************** ராகம்: சுப பந்துவராளி தாளம்: ஆதி வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா (2) வேல் முருகா வேல் முருகா வேலவா — முருகா வேல் முருகா வேல் முருகா வேலவா (வேல் முருகா) ஆறிரண்டு தோளனே ஆறுமுக வேலனே (2) ஆதரிப்பார் யாரும் எனக்கில்லையே முருகா (4) (வேல் முருகா) கந்தா கதிர்வேலா கான வள்ளி மணவாளா (2) கண் திறந்து பாருமய்யா வேலவா எந்தன் கவலை எல்லாம் தீருமய்யா வேலவா முருகா (2) (வேல் முருகா) எந்தன் முறையீடு உன் செவியில் விழவில்லையோ (2) ஏனிந்த பாராமுகம் என்னிடம் முருகா உந்தன் திருவடியே தஞ்சம் என்று நம்பி வந்தேன் (2) ஓடி வந்து காத்தருள வேணுமே நாங்கள் உந்தன் புகழ் என்றும் பாட வேணுமே முருகா (4) (வேல் முருகா) #spiritualsongs #devotionalsong #bhaktisongs #murugan #murugansongs #murugabhajan #sashtiviratham #sashti