У нас вы можете посмотреть бесплатно இலங்கை வானொலியின் (காலை நேர)முஸ்லிம் நிகழ்ச்சியில் "சஞ்சாரம் !" 28.12.2024 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
" சஞ்சாரம்!" இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இதயம் கவர்ந்த சிறப்பு நிகழ்ச்சி! *************************************** வாரம்தோறும் சனிக்கிழமை காலைநேரம் 8.45க்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை வழங்கும் கால்மணிநேர நிகழ்ச்சிதான் , அனைவரையும் கவர்ந்த "சஞ்சாரம்!" , இன்றும் 28 .12 .2024 இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலித்த"சஞ்சாரம் ! " நிகழ்ச்சியின் ஒலிப்பதிவே இது ! கலாபூஷணம் திக்வல்லை ஸப்பான் அவர்களின் நெறியாழ்கையில் கடந்த பலவருடங்களாக இந்நிகழ்ச்சி நமது முஸ்லிம் சேவையை அலங்கரித்து வருகின்றமை குறிப்பிடக் கூடியதாகும். தன்னாலியன்றவரை , அன்னார் , நிகழ்ச்சியின் தரம் குறையாமல் மேலும் மேலும்" சஞ்சாரம் !"நேயர்களின் உள்ளங்களில் இடம்பிடிக்கவேண்டி எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் அக்கறையும் பாராட்டிற்குரியதாகும். சமூகச் சிந்தனையோடு முக்கிய விடையங்களை அலசி ஆராய்ந்து , அவற்றிற்குச் சிறந்த தீர்வுகளை எல்லோருக்குமே எடுத்துரைக்கும் உயரிய நோக்கில் வலம் வரும் இந்நிகழ்ச்சியில் இன்றும் சிறப்பான கருத்துக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் முன்வைக்கப் பட்டன. நிகழ்ச்சிக்கான பிரதியை" அலுத்கம சீனாவத்த ஹாஜா நிபாயா அன்ஸார் " அவர்கள் எழுத எமது கலைஞர்கள் கலாபூஷணம் ஞெய்றஹீம் ஸஹீட் , கலாபூஷணம் திக்வல்லை ஸப்வான் , கலைஞர் அக்குரணை ஸஹாப்தீன் , கலைஞர் ஜூனைட் எம்.ஹாரிஸ் ஆகியோர் வழமையான தங்கள் பேராற்றல் பொதிந்த நடிப்பினால் , நேயர்களின் நெஞ்சங்களைத் தொட்டனர்.அவர்களுக்கு நேயர்கள் சார்பாக எங்கள் ஏகோபித்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும்! நிகழ்ச்சியை வழங்கிய இலங்கை வானொலி முஸ்லீம் சேவைக்கும் , நிகழ்ச்சியைத் திறம்படத் தயாரித்தளித்த சகோதரி பாத்திமா றீஸா ஹுசைன் அவர்களுக்கும், கடமை நேர அன்பு சிரேஷ்ட அறிவிப்பாளர்கள் ஏ.எல்.ஹிக்கம் மற்றும் சகோதரி சுல்பியா மொஹமட் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த என் இனிய நல்வாழ்த்துகள்! என்றுமே அன்பு அபிமான நேயர் ******************************* எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை ( கி.மா) 0777161224. -0754551230. """"""""""""""""""""""""""""""""""""""""" ( 28 .12.2024 SAT A.M)