• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam | Josh Talks Tamil скачать в хорошем качестве

கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam | Josh Talks Tamil 6 лет назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam |  Josh Talks Tamil
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam | Josh Talks Tamil в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam | Josh Talks Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam | Josh Talks Tamil в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



கடவுளாக வந்த அரசு அதிகாரிகள்! | Motivation Tamil | Depression Tamil | Shanmugam | Josh Talks Tamil

எவராலும் எதையும் சாதிக்க முடியும், நாம் அதை நம்பினால் மட்டும் போதும். ஆம் உண்மைதான், வாழ்வில் நம்பமுடியாத ஒன்று சண்முகம் என்பவர் கதையில் நிகழ்ந்துள்ளது. தனது தங்கை திருமணத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றதற்காக அடிமையாக மாற்றப்பட்டார். குடும்பத்துடன் கொத்தடிமையாக வாழ்ந்து வந்தவர், தற்போது பலருக்கு தான் கற்ற Business ஐ கற்றுத்தந்து அதன் மூலம் கூட்டாக உயர்ந்து வருகிறார். இந்த வீடியோ ஒரு அடிமையாக வாழ்ந்தவர், Businessman ஆன கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து வரும் சண்முகம், செங்கல் சூலையில் கொத்தடிமையாக வேலை செய்து, அரசு அதிகாரிகளின் உதவியால் அங்கிருந்து மீட்கப்பட்டு, சுய தொழில் தொடங்கி முன்னேறி இருக்கிறார். அவர் பல ஏழை மக்களுக்கும் தொழில் கற்று கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் தற்போது உயர்த்தி வருகிறார். எப்படி கடின உழைப்பு ஒருவரின் வாழ்வை மாற்றும் என்பதற்கு சண்முகமே சான்று. கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். "Anyone can attain success at any point, just keep working hard." Shanmugam and his family worked in a brick factory and were treated like slaves. They got out of it and Shanmugam managed to start a small business. He also helped a lot of middle class people by teaching them hsi work and helped them attain a proper life. Shanmugam shows how hard work can change a person’s life totally. Shanmugam had to struggle a lot to be successful businessman today. He is also helping others who are into slavery the way we have seen in kgf movie to start their new life. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling. ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB:   / joshtalkstamil   ► Tweet with us:   / joshtalkslive   ► Instagrammers:   / joshtalkstamil   ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com #shanmugam #joshtalkstamil #success #tamilmotivationvideo ----**DISCLAIMER**---- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda. #joshtalkstamil #money #slavery #tamil #topmotivation #motivational #motivation #subscribe #success #kgf #reallife #realhero

Comments
  • Vijay TV Andrewsன் வாழ்க்கை மறுபக்கம் தெறியுமா? | Vijay TV STAR | VJ Andrew | Josh Talks Tamil 6 лет назад
    Vijay TV Andrewsன் வாழ்க்கை மறுபக்கம் தெறியுமா? | Vijay TV STAR | VJ Andrew | Josh Talks Tamil
    Опубликовано: 6 лет назад
  • பிரபல நகைக்கடை சாம்ராஜியத்தை உருவாக்கிய பின்னணி! | Motivation Tamil | Srinivasan | Josh Talks Tamil 6 лет назад
    பிரபல நகைக்கடை சாம்ராஜியத்தை உருவாக்கிய பின்னணி! | Motivation Tamil | Srinivasan | Josh Talks Tamil
    Опубликовано: 6 лет назад
  • 7 дней назад
    "யாரும் ஏமாறாதீங்க" - அதிர்ச்சி தகவல்.. வீடு லீசுக்கு போகும் முன் கவனம் | Chennai house lease issue
    Опубликовано: 7 дней назад
  • Яков Кедми: США больше не хотят войны с Россией. Европа в шоке! 1 день назад
    Яков Кедми: США больше не хотят войны с Россией. Европа в шоке!
    Опубликовано: 1 день назад
  • УХТОМСКИЙ - учёный ДОКАЗАЛ: МОЗГ сам выбирает РЕАЛЬНОСТЬ: ОДИН против всех 13 дней назад
    УХТОМСКИЙ - учёный ДОКАЗАЛ: МОЗГ сам выбирает РЕАЛЬНОСТЬ: ОДИН против всех
    Опубликовано: 13 дней назад
  • தொழில் தொடங்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய 15 முக்கிய விதிகள் 💼 | Business Motivation in Tamil 6 дней назад
    தொழில் தொடங்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய 15 முக்கிய விதிகள் 💼 | Business Motivation in Tamil
    Опубликовано: 6 дней назад
  • Когда пик экономического кризиса // Гражданская война в России? Ответы на 3 часа назад
    Когда пик экономического кризиса // Гражданская война в России? Ответы на "горячие" вопросы. Вып.124
    Опубликовано: 3 часа назад
  • கொத்தடிமையாக இருந்தவர் இன்று தொழிலதிபர் | | Kuppammal | Josh Talks Tamil 6 лет назад
    கொத்தடிமையாக இருந்தவர் இன்று தொழிலதிபர் | | Kuppammal | Josh Talks Tamil
    Опубликовано: 6 лет назад
  • Rahul Gandhi's Leadership Crisis | ராகுல் காந்தியின் தலைமைச் சிக்கல் | Big Bang Bogan 4 часа назад
    Rahul Gandhi's Leadership Crisis | ராகுல் காந்தியின் தலைமைச் சிக்கல் | Big Bang Bogan
    Опубликовано: 4 часа назад
  • Как старые евреи ставили наглецов на место — без крика и силы 2 недели назад
    Как старые евреи ставили наглецов на место — без крика и силы
    Опубликовано: 2 недели назад
  • கொடிய பாவ வினைகளை நீக்கும் திருப்புகழ் #velmaralsevatrust #thirupugazh 1 день назад
    கொடிய பாவ வினைகளை நீக்கும் திருப்புகழ் #velmaralsevatrust #thirupugazh
    Опубликовано: 1 день назад
  • Making Money in Business பண்ணுங்க! | Minority Mindset Tamil | Prem | Josh Talks Tamil 5 лет назад
    Making Money in Business பண்ணுங்க! | Minority Mindset Tamil | Prem | Josh Talks Tamil
    Опубликовано: 5 лет назад
  • தமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview! 5 лет назад
    தமிழகத்தின் வளர்ந்து வரும் பில்கேட்ஸ் - சாதனை தமிழன் Suresh Sambandam Motivational Interview!
    Опубликовано: 5 лет назад
  • ⚡️НОВОСТИ | АВАРИЙНАЯ ПОСАДКА SUPERJET | СНЕГ В МОСКВЕ | ДТП С МАРШРУТКОЙ: СЕМЕРО ПОГИБЛИ| НПЗ ГОРИТ 9 часов назад
    ⚡️НОВОСТИ | АВАРИЙНАЯ ПОСАДКА SUPERJET | СНЕГ В МОСКВЕ | ДТП С МАРШРУТКОЙ: СЕМЕРО ПОГИБЛИ| НПЗ ГОРИТ
    Опубликовано: 9 часов назад
  • உங்கள் வாழ்க்கையில் கடவுள் ஏன் இப்படி இருக்கிறார்? 5 часов назад
    உங்கள் வாழ்க்கையில் கடவுள் ஏன் இப்படி இருக்கிறார்?
    Опубликовано: 5 часов назад
  • Анатолий со ШВАБРОЙ 32КГ В Штатах | Gym Prank 12 дней назад
    Анатолий со ШВАБРОЙ 32КГ В Штатах | Gym Prank
    Опубликовано: 12 дней назад
  • Эти соглашения Второй мировой от нас всегда скрывали! Валентин Катасонов 13 дней назад
    Эти соглашения Второй мировой от нас всегда скрывали! Валентин Катасонов
    Опубликовано: 13 дней назад
  • Bölüm 108 I Zor İnsanlarla Yaşamak 1 день назад
    Bölüm 108 I Zor İnsanlarla Yaşamak
    Опубликовано: 1 день назад
  • delhi blast - நூல் பிடித்தால் பாகிஸ்தானில் முடிகிறது! டாக்டர்கள் தீவிரவாதிகள் ஆனது எப்படி? umapathy 4 дня назад
    delhi blast - நூல் பிடித்தால் பாகிஸ்தானில் முடிகிறது! டாக்டர்கள் தீவிரவாதிகள் ஆனது எப்படி? umapathy
    Опубликовано: 4 дня назад
  • Приказ остановить бомбардировки / Обращение президента 4 часа назад
    Приказ остановить бомбардировки / Обращение президента
    Опубликовано: 4 часа назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5