У нас вы можете посмотреть бесплатно Life of Jayanthi |"பிராமண சமூகத்தில் இருந்து ஒரு பிதாமகள்" | Buhari Junction |Graveyard work или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Buharijunction #Buhariraja #untoldstory #UntoldStory: Life of Jayanthi | "பிராமண சமூகத்தில் இருந்து ஒரு பிதாமகள்" | Buhari Junction பார்ட் 2 : • Life of Jayanthi part 2 | பிராமண சமூகத்தின... Music: https://www.bensound.com/free-music-f... License code: HNCGCC6DFYCE8N4N Music: https://www.bensound.com/free-music-f... License code: EOPROXO8UVATNRMP வாழ்க்கை எல்லாருக்கும் எல்லா நேரமும் அவங்க அவங்களுக்கு புடிச்ச மாதிரியோ நினைச்ச மாதிரியோ அமைஞ்சுடுறது இல்ல, எல்லாத்தையும் மீறி இந்த சமூகத்துல இயங்குறோம்னா அதுக்கு காரணம் வைராக்கியம் தான். வாழ்ந்து காட்டிடணும்ன்கிற வைராக்கியம் தான், புல்லு, பூச்சி,நாயி , பேயின்னு வாழுற சமூகத்துல மனுஷன் வாழ்ந்துட முடியாதாங்கிற கேள்விதான் எல்லாரையும் நம்பிக்கையோட ஓடவைச்சுட்டு இருக்கு. ஜெயந்தியும் அப்படிப்பட்ட ஆள் தான், நான் அன்னைக்கு ஜெயந்திய பார்க்கப்போயிருந்த அன்னைக்கும் ஒரு சாவு தான், சடலத்த மிஷன் முன்னாடி கிடத்திட்டு அதுக்கான சடங்குகளை பண்ணிட்டு இருந்தாங்க.நாமளுமே நம்ம சேனல்ல நிறைய மயான கதைகள பார்த்த்திருக்கோம் ஆனாலும் ஜெயந்தியோட கதை வித்தியாசமனது. ஜெயந்திக்கு இன்னைக்கு தேதிக்கு வயசு 44, பதினைஞ்சு வருசத்துக்கு முன்ன மயானத்துல தோட்ட வேலைக்கு வந்த ஜெயந்திக்கு இந்த சுடுகாடு தான் இன்னைக்கு அடையாளாம், அய்யர் மாமி இல்லையா ? அய்யர் மாமி எங்க போனாங்கன்னு சுடுகாட்டுல கூட தேடி வர்ற அளவுக்கான ஜனங்க கூட்டத்த சேர்த்து வச்சுருக்காங்க ஜெயந்தி. எம் ஏ முடிச்ச ஜெயந்தி பிறந்தது பிராமண சமூகம். மூணு பெண்குழந்தை இருந்த வீட்டுல மூணாவதா பொறந்த ஜெயந்திக்கு படிக்கணும்னு ரொம்பவே ஆசை, அப்பா கோவில்ல குருக்களா இருக்க, வீட்டை விட்டே வெளிஉலகம் தெரியாத ஜெயந்திக்கு அப்பாவோட இறப்புக்கு பிறகு எல்லாத்தையும் சமாளிக்க வேண்டிய சூழல். காதல் திருமணம்,அதுவும் கலப்பு திருமணம்.உடல் நிலை சரியில்லாத அம்மா,கைக்குழந்தையா இரட்டை குழந்தைங்கனு வறுமை துரத்த, வேலைக்கு போக முடிவு பண்றாங்க. ஆனாலும் வேலைபார்க்குற இடத்தோட சூழல் ஜெயந்திக்கு இன்னும் பாரத்த கூட்டுது. எதுவும் வேணாம்னு சுடுகாட்டுல தோட்டத்த பராமரிக்க வந்த ஜெயந்திக்கு ஒரு கட்டத்துல அதே மின்மாயானத்துல ஆபரேட்டர் பணிக்கான வாய்ப்பு வருது, சிவனோட பணிதான் இதுன்னு நினைச்சிட்டு வேலைய ஆரம்பிக்கிறாங்க, தன்னோட பிராமண சமூகத்துல இருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு, ஆனாலும் கருத்து சொல்ற சமூகம் கஷ்டப்படுறோம்னு கையப்புடிச்சு தூக்க்கிவிடவா போகுது,நாம உழைச்சா சோறுன்னு எதையும் காதுல வாங்காம இந்த வேலைய ஆரம்பிச்சி இதோ 15 வருஷம் ஆகிப்போச்சு எல்லா மனுஷங்களும் ஒண்ணு தான், யாரு செத்தாலும் எரிச்சா அதே கைப்புடி அளவு சாம்பல் தான் எல்லாருக்கும் மிச்சம், நீ பெருசு நான் பெருசுன்னு வாழ்றதுல எந்த பிரயோசனம் இல்லைன்னு ஜெயந்தி யதார்த்தமா பேசுறது எல்லாமே வாழ்க்கையோட மிகப்பெரிய தத்துவங்கள். Life of Jayanthi |"பிராமண சமூகத்தில் இருந்து ஒரு பிதாமகள்" | Buhari Junction |Graveyard work #life நாம எந்த எந்த சமூகத்துல பொறக்கணும்னு நாம முடிவு பண்ண முடியாது,ஆனா அதை பெருசா எடுத்துக்கிட்டு நான் பெருசு நீ பெருசுன்னு பிரிவினையா திரிஞ்சா இங்க எந்த மனுஷனும் வாழ்க்கைய நிம்மதியா வாழ முடியாது,ஒரு மனுஷன் இன்னொரு மனுஷன் மேல காட்டுற பரிவும் அன்பும் தானே இந்த உலகத்த இயக்கிட்டு இருக்கு. அத கண்முன்னாடி நிகழ்த்திக்காட்டிட்டு இருக்காங்க ஜெயந்தி. #madurai #Buhariraja #life உங்கள் பார்வைக்காக மேலும் சில வீடியோக்கள் 1.நாட்டுப்புற பாடலில் அசத்தும் அரசுப்பள்ளி மாணவி • நாட்டுப்புற பாடல் அசத்தும் அரசுப்பள்ளி மாண... எளிய மனிதர்களின் கதைகளை, வாழ்வியலை ஆவணப்படுத்தவேண்டும் என்கிற முயற்சியி இந்த சேனலை நடத்தி வருகிறேன். இயக்குநர் சீனு ராமசாமி அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின்னர் இந்த சேனலின் மூலம் நம் மண்ணுக்கான மனிதர்களின் வாழ்வியலை படம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் லாப நோக்கமின்றி செயல்பட்டு வருகிறேன். இந்த பயணம் மூலம் வனம் தேடும் நதிகள் என்கிற ஆவணப்படத்தையும் இயக்கி திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து வருகிறோம். சினிமா எடுப்பதற்கான முயற்சியில் இயங்கி வருகிறோம். நண்பர்கள் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் எப்போதும் எங்களுக்கு தேவை WhatsApp ல் இணைய : https://whatsapp.com/channel/0029Va4p... என்னைப்பற்றி பிபிசி இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை: https://www.bbc.com/tamil/articles/cl... Follow Me On: Facebook: / buhariijunction Instagram: / buharijunction தரமான ஆட்டுக்கறி உப்புக்கண்டம் தயாரித்து வருகிறோம் உப்புக்கண்டம் தேவைக்கு please contact us at 81484-65212."