У нас вы можете посмотреть бесплатно தமிழ்நாட்டில் மிகப்பெரிய 10 சாதி எது? | Top 10 Caste In Tamil Nadu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
                        Если кнопки скачивания не
                            загрузились
                            НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
                        
                        Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
                        страницы. 
                        Спасибо за использование сервиса ClipSaver.ru
                    
Top 10 தமிழ்நாட்டில் சாதி வாரியாக மக்கள் தொகை வெள்ளாளர் சோழிய வெள்ளாளர், ஆறுநாட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், , சைவ வெள்ளாளர், சோழிய வேளாளர், வீரகுடி வேளாளர் ஆகிய சமூகங்கள், தங்களை ஒன்றிணைந்த வெள்ளாளர் சமூகமாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் நாயுடு, நாயக்கர், கவரா நாயுடு, தொழுவ நாயக்கர், கௌரவ நாயுடு, ஜனப்ப நாயுடு, கவரா செட்டியார், ஜனப்ப செட்டி, ரவுத்த நாயுடு, சலுப்ப செட்டி, கம்மா நாயுடு, சதுப்ப செட்டி, கம்மவார் நாயக்கர், கம்மவார் நாயுடு, வடுகர் நாயக்கர், தாசங்கு நாயுடு,பலிஜா நாயுடு, காஜலு பலிஜா, வலையல் செட்டி, வலையல்கார நாயுடு, வலையல்கார நாயக்கா, கவரா செட்டி, முசுகு பலிஜா, தேசாயி நாயுடு, கம்பளத்து நாயக்கர், தொட்டிய நாயக்கர் யாதவர், ஆயர், இடையர், கோனார் என இவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆடு, மாடு வளர்ப்பதை தொழிலாக கொண்டவர்கள் நிலைமைக்காரர், மூப்பர், முக்கந்தர்,பாண்டியகுல சத்திரியர், நட்டாத்திகள், சாணர், கிராமணி, கொடிக்கால் நாட்டார் ,கருக்குப்பட்டையார், ஈழவர் எனப் பல்வேறு பிரிவினரும் கடந்த சில நூற்றாண்டுகளாக நாடார் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். முத்துராஜா, முத்திரியர், அம்பல்காரர், சேர்வை, வலையர், கண்ணப்ப குல வலையர், பாரதவ வலையர், பாளையக்காரர், காவக்காரர், தலையாரி, வழவடியார், பூசாரி, முதிராஜ், முத்தரைய மூப்பர், மூத்தரைய மூப்பனார்,முத்தரைய நாயும் போன்ற பிரிவுகளில் அழைக்கப்படுகிறார்கள் பள்ளர் எனப்படுவோர் தென்னிந்தியாவில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு பட்டியல் சமூகத்தினர் ஆவர். தமிழகத்தில் பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, வாதிரியான், தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். பறையர், மறையர், சாம்பவர், வள்ளுவர் ஆகிய உட்பிரிவுகளைச் சார்ந்தவர்களே ஆதிதிராவிடர் என்று அழைக்கின்றனர். அவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்கின்றன. நாட்டுக் கவுண்டர், செந்தலைக் கவுண்டர், குறும்ப கவுண்டர், பாலவெள்ளாள கவுண்டர், திருமுடி வெள்ளாள கவுண்டர், படைதலை கவுண்டர்,நரம்புகட்டி கவுண்டர், தொண்டு வெள்ளாள கவுண்டர், சங்கு வெள்ளாள கவுண்டர், பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர், அனுப்ப வெள்ளாள கவுண்டர், இரத்தனகிரி கவுண்டர், பூசாரி கவுண்டர் கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் ஆகிய மூன்று சமூகத்தினர் முக்குலத்தோர் ஆவார் இவர்களை தேவர் என்று அழைக்கப்படுகின்றனர். இதில் அகமுடையார் சமுதாயம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் வாழ்கின்றன. வன்னியர் படையாட்சி, பள்ளி, வன்னிய குல சத்திரியர்,கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 200க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட இனம் Vanniyar, #Thevar, #Gounder, #Nadar, #Mudhaliyar, #Mutharaiyar, #கள்ளர், #மறவர், #Paraiyar,அகமுடையார்,#Yadavar, #Devendrakula_Vellalar, #Vellalars, #Pillais, #Chettiyars, #Naidus, #Reddiyars, #Udayars #Sengunthars, #Arunthathiyars, #Karuneegar, #CasteList, #TamilNadu, #சாதிகள். arunthathiyar mutharaiyar nadar caste Vallampar #TamilNadu #Top10Caste #TamilNaduCasteList #TamilCasteSystem #TamilHistory #TamilCommunity #TamilSociety #CasteInTamilNadu #Top10TamilCaste #TamilNaduPeople #SocialStructure #TamilCulture #TNPolitics #CasteFacts #CasteRanking #Vanniyar #VanniyaKulaKshatriya #PMK #NorthernTamilNadu #Thevar #Mukkulathor #Maravar #Kallar #Agamudaiyar #ThevarCommunity #Gounder #KonguVellalar #KonguRegion #WesternTamilNadu #Nadar #NadarCommunity #SouthernTamilNadu #NadarBusiness #Dalit #Paraiyar #Arunthathiyar #DevendraKulaVellalar #SocialEquality #Mudaliar #Sengunthar #SaivaMudaliar #TamilEntrepreneurs #Chettiar #Nagarathar #NattukottaiChettiar #Chettinad #Brahmin #Iyer #Iyengar #TamilBrahmin #Naidu #TeluguNaidu #BalijaNaidu #VelloreRegion #TamilMuslim #TamilChristian #TamilMinorities #PeaceAndUnity 1. Vanniyar (Vanniya Kula Kshatriya) – வட தமிழ்நாட்டில் (Villupuram, Cuddalore, Chengalpattu, Kallakurichi) அதிகமாக காணப்படுவர். – PMK கட்சியின் ஆதரவாளர்கள் அதிகம். 2. Thevar / Mukkulathor (Maravar, Kallar, Agamudaiyar) – தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் வலுவான சமூகமாக உள்ளனர் (Madurai, Theni, Dindigul, Sivaganga). 3. Gounder (Kongu Vellalar) – மேற்கு தமிழ்நாட்டில் (Coimbatore, Erode, Salem, Namakkal, Tiruppur) முக்கிய சமூகமாக உள்ளனர். 4. Nadar – தென்னக மாவட்டங்களில் (Thoothukudi, Tirunelveli, Kanyakumari) அதிகம். வணிகத் துறையில் வலுவாக உள்ளனர். 5. Dalit Communities (Paraiyar, Arunthathiyar, Pallar / Devendra Kula Vellalar) – மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளனர். சமீப காலங்களில் அரசியல் தாக்கம் அதிகரித்துள்ளது. 6. Mudaliar (Saiva Mudaliar, Sengunthar Mudaliar, Agamudaiya Mudaliar) – வட மற்றும் மத்திய பகுதிகளில் பரவலாக உள்ளனர். தொழில் மற்றும் கல்வி துறையில் வலுவாக உள்ளனர். 7. Chettiar (Nagarathar / Nattukottai Chettiar, Asari Chettiar, etc.) – வணிகம், நிதி துறைகளில் பாரம்பரியமாக வலுவாக உள்ளவர்கள். 8. Brahmin (Iyer, Iyengar) – கல்வி, மதம் மற்றும் பணி துறைகளில் வரலாற்று முக்கியத்துவம் உடையவர்கள். 9. Naidu (Telugu-speaking communities) – வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் (Vellore, Krishnagiri, Dharmapuri) காணப்படுகின்றனர். 10. Muslim & Christian Communities (as social groups) – தமிழகத்தின் பல பகுதிகளில் சமுதாய, கல்வி மற்றும் பொருளாதார வலிமையுடன் உள்ளனர்.